05-09-2019, 11:48 PM
அதான் தாலி கட்டி பவானியை பொண்டாட்டி ஆகிட்டான் விக்ரம், அப்புறம் அவன் குழந்தையை இவள் பெத்துகிறதுல என்ன தப்பு இருக்கு. இதுக்கு ஏன்பா இவ்ளோ பெரிய பஞ்சாயத்து. பெண்ணியம், பெண் உரிமை எல்லாம் சும்மா தானா. இப்போவும் பீல்ட் ல ருக்கும் சில நடிகைகளை பாருங்க. அவுங்களுக்கு எதனை புருஷன். அதன் மூலம் எதனை குழந்தை. பொண்டாட்டிய சந்தோஷப்படுத்த முடியலேன்னாலும், மோகன் மூடிக்கிட்டு இருக்கிறது தான் நல்லது. இல்லேன்னா மானம் மறுவாதி எல்லாம் போயிடும்.