05-09-2019, 05:55 PM
"சேச்சே. சும்மா சொன்னேன்மா. நீ தூங்கு" என்றார்.
பஸ் தூக்கி, தூக்கி போட்ட போது எல்லாம் நான் கண் விழித்தேன். அப்போது எல்லாம் நான் மாமா மேல் சாய்ந்துக் கொண்டு இருந்தது தெரிந்தது. சட். இப்படியா தூங்குவது என்று என்னையே திட்டிக் கொண்டேன். நேரம் தெரியவில்லை. திடிரென்று வண்டி குலுங்கி நின்றது. நான் திடுப்பென்று எழுந்தேன்.
"என்ன மாமா. என்னாச்சு" என்றேன்.
"நல்ல மழைம்மா. இந்த வண்டியும் ரிப்பேராம், கிளம்ப 4 மணி நேரமாவது ஆகும்" என்றார்.
"ஐய்யய்யோ?"
"ஆமாம்மா, வண்டி நல்ல காலம் ராணிப்பேட்டை அருகேதான் நிக்குது. வா, என் ஃபிரண்ட் வீட்டுக்கு போகலாம். அங்க தங்கிட்டு நீ காலை சென்னை போகலாம். இப்ப எங்க கல்யாணத்துக்கு பெங்களூர் போயிட்டு. அப்புறமா உன் ஃபிரண்டு கிட்டே சொல்லிடு" என்றார். எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. எல்லாரும் ஒவ்வொரு பக்கமாக போய் விடவே, நானும் வேறு வழியில்லை. கையில் குழந்தை வேறு சிணுங்கிக் கொண்டு இருந்தது. நான் அவருடன் நடக்க ஆரம்பித்தேன். அசாதாரண நேரத்தில் கிளம்பியதால், நாங்கள் போய் இறங்கும்போது நேரம் இரவு 2. 30 மணி. ஆள் அரவமற்ற ரோட்டில் அடர்த்தியான இருட்டு. போதாத குறைக்கு கனத்த நகைகளுடன் இருக்க, எனக்கு லேசான பயம் வந்தது. குழந்தை வேறு. சிணுங்கிக் கொண்டே இருந்தது.
"மாமா. இன்னும் எவ்வளவு நேரம் நடக்கனும்" என்றாள் கவிதா.
"அரை மணி நேரம் ஆகும் ரேவதி. கவலைப்படாதே. போயிடலாம்" என்றார் மாமா.
"மாமா. ஏதாவது ஆட்டோ" என்று இழுத்தேன்.
"இந்த நேரத்தில் எங்கே அதெல்லாம் கிடைக்கபோகுது" என்று நண்பனுக்கு போன் செய்தார். அவர் முகம் மாறியது.
"என்ன மாமா?"
"அவன் இப்ப இங்க இல்லையாம்மா. அவன் வீடு பூட்டி இருக்காம். என்னை வரச்சொல்லிட்டு இப்படி கவுத்துட்டான்" என்று சொல்லும்போதே மழை மீண்டும் ஆரம்பித்து விட்டது. மழையென்றால் அப்படி ஒரு மழை. அடை மழை. ஒதுங்க இடம் கூட இல்லை. வெட்ட வெளி. தொடர்ந்து மழை பலமாகப் பெய்துக் கொண்டே இருந்தது. ஒதுங்கினாலும் நாங்கள் மழையில் தொப்பலாய் நனைந்தோம். என் புடவையை வைத்து குழந்தையை போர்த்த முயன்றேன். குழந்தை வேறு வீறிட்டு அழுதது.
"என்ன மாமா இது கொடுமை" என்றேன்.
"வாம்மா. அங்கே போகலாம்" என்று அவர் என் கையை பற்றி அங்கே தனியாய் இருந்த ஒரு லாட்ஜை நோக்கி அழைத்து சென்றார்.
"என்ன மாமா இது. லாட்ஜுக்கு" என்றேன்.
"ஒன்னு சொல்றேம்மா. தப்பா நினைக்காதே" என்றார் மாமா.
"என்ன மாமா தயக்கம். "
"பேசாம இந்த லாட்ஜிலே இந்த ராத்ரி தங்கிடலாமா?"
அதன் வாசலில் நின்று கொண்டிருந்தவர் எங்களை ஏற இறங்க பார்த்தார்.
"ஒன்லி ஃபேமிலிதான்" என்றார். மாமா கூலாக
"இது என் வைஃப். இது என் குழந்தை" என்று ஆரம்பித்த மாமாவை நான் மிரட்சியாக பார்த்தேன். மாமா, தன் கண்ணாலேயே அடக்கினார்.
"என்ன மாமா இது. பொண்டாட்டி அது இதுன்ன்" என்று கிசுகிசுத்தேன்.
"இல்லேன்னா ரூம் குடுக்க மாட்டாம்மா. இந்த சமயத்தில் என்ன பண்றது சொல்லு" என்று சிரித்தார் மாமா.
"இருந்தாலும்" என்று சொல்ல போன என்னை தடுத்தார்.
"அவசர கால தர்மம்மா. இப்ப குழந்தை வைச்சிட்டு நனையனுமா?" என்று மாமா சொல்ல, எனக்கும் சரியாக பட்டது. நாங்கள் இருவரும் லாட்ஜ் அறைக்கு சென்றோம். சின்ன அறை. நடுவே ஒரு கட்டில் இருந்தது.
"இருந்தாலும், உங்க பெண்டாட்டின்னு சொன்னது ஓவர் மாமா" என்றேன்.

first 5 lakhs viewed thread tamil