05-09-2019, 01:38 PM
மூணு நாளைக்கு ஒரு அப்டேட் நா இன்னும் பத்து அப்டேட் தான் இருக்கா?
ஆனா அது வரைக்கும் மாவது இந்த சைட் தாங்குமான்னு தெரியல.
இந்த வருஷ கடைசி வரை போகும்னு தோணுது.
நீங்கள் ஏன் நவீன வாத்சாயனர் - திரும்புடி பூவை வெக்கணும் கதை மாதிரி விரிவா உரைநடை மாதிரி எழுதாம essay மாதிரி எழுதுறீங்க? இது ஒரு விதமான கதை நடையோ. தெரியாம தான் கேக்குறேன்.