05-09-2019, 09:32 AM
[color=var(--content-color)][url=https://www.vikatan.com/news/india/i-am-proud-to-be-ranu-mondal-daughter-says-elizabeth-sathi-roy][/url][/color]
[color=var(--content-color)]ஆச்சார்யா விஹார் பகுதியில் போக்குவரத்துக் காவலர்களும், ஆர்.டி.ஓ அதிகாரியும் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் வந்த ஆட்டோவை நிறுத்தி உரிய ஆவணங்கள் இருக்கிறதா என சோதனை செய்தனர். ஆட்டோ ஓட்டுநர் ஹரிபந்து கன்ஹார் மதுபோதையில் இருந்துள்ளார். அவரிடம் உரிய ஆவணங்களும் இல்லை. இதையடுத்து, அவருக்கு 47,500 ரூபாய் அபராதமாக விதித்தனர்.[/color]
[color=var(--content-color)]
Auto
[/color]
[color=var(--content-color)]ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் இயக்கியதற்கு 5,000, பர்மிட் நிபந்தனைகளை மீறியதற்கு 10,000, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதற்கு 10,000 , காற்று மாசுபாடு 10,000, அங்கீகரிக்கப்படாத நபரை வாகனம் ஓட்ட அனுமதித்ததற்கு 5,000, பதிவுச் சான்றிதழ் இல்லாததற்கு 5000, வாகன இன்ஷூரன்ஸ் இல்லாததற்கு 2000, பொதுவான குற்றங்கள் 500 என ரூ.47,500 அபராதம் விதித்தனர்.
அதிகாரிகளிடம் அபராதத்தொகையை செலுத்த முடியாது என ஆட்டோ ஓட்டுநர் ஹரிபந்து தகராறு செய்தார். `நீங்கள் கேட்கும் ஆவணங்கள் அனைத்தும் வீட்டில் இருக்கிறது எடுத்து வந்து காட்டுகிறேன்' என்றார். மேலும், இவ்வளவு பெரிய தொகையை என்னால் கட்ட முடியாது. என்னுடைய வண்டியை பறிமுதல் செய்யுங்க இல்லைன்னா என்ன ஜெயிலுக்கு அனுப்புங்க, என்னால் அபராதம் கட்ட முடியாது என்றார். வாகனத்தையும் ஓட்டுநரையும் காவலர்கள் பிடித்து வைத்துள்ளனர்[/color]

first 5 lakhs viewed thread tamil