05-09-2019, 09:31 AM
[color=var(--title-color)]`அவ்ளோ காசு இல்ல; கைது செய்துக்கோங்க'- ஆட்டோ ஓட்டுநரை அதிரவைத்த அபராதம்!
[color=var(--content-color)]ராம் பிரசாத்[/color]
[color=var(--title-color)]ஓடிசாவில் உரிய ஆவணங்கள் இன்றி வாகனத்தை இயக்கிய ஆட்டோ ஓட்டுநருக்கு ரூ.47500 அபராதம் விதித்துள்ளனர்.[/color][/color]
[color=var(--meta-color)]Auto Rickshaw[/color]
[color=var(--content-color)]புதிய வாகன சட்டம் செப்டம்பர் 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. போக்குவரத்துக் காவலர்கள் வாகன ஓட்டிகளிடம் கடும் கெடுபிடி காட்டி வருகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளானாலும் போதிய ஆவணங்கள் , ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகன ஓட்டுபவர்கள் சிக்கி வருகின்றனர். தினேஷ் மதனுக்கு டெல்லி போக்குவரத்துக் காவல்துறையினர் பல்வேறு சாலை விதிமீறல்களில் ஈடுபட்டதாகக் கூறி நேற்று ஒரே நாளில் 23,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.[/color]
[color=var(--content-color)]
Traffic violation
[/color]
[color=var(--content-color)]லைசென்ஸ் இல்லாமல் வண்டியை ஓட்டுனதுக்கு ரூ.5,000, வாகனத்துக்கான ஆவணங்கள் இல்லாததற்கு ரூ. 5,000, இன்ஷுரன்ஸ் இல்லாததற்கு 2,000, காற்று மாசுபாட்டின் தரத்தை மீறியது ரூ.10,000, ஹெல்மெட் போடாமல் வாகனத்தை இயக்கியதுக்கு 1,000 என ரூ.23,000 அபராதம் விதித்தனர். இந்த நிலையில், ஓடிசா மாநிலம் புவனேஷ்வரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவருக்கு அம்மாநில போக்குவரத்துக் காவலர்கள் 47,500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.[/color]

first 5 lakhs viewed thread tamil