சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan)
 ஒரு நொடி முகத்தை நிமிர்த்தி கூட்டத்தை ப் பார்த்தாள் சங்கீதா. பெரும்பாலும் இருட்டாக இருந்தது ஆடிட்டோரியம், மிதமான சிறு வெளிச்சத்தில் அலை கடல் போல அமர்ந்திருக்கும் கூட்டாம் கண்ணுக்கு தெரிந்தது அவளுக்கு. ஒரு நொடி இதயத் துடிப்பு அதிகரித்தது. நிமிர்ந்து பார்தவளின் முகத்துக்கு மேலே இன்னும் இரு மடங்காக paparazzi ( சரமாரியான camera clicking தொல்லை என்று பொருள்) போல camera flash lights விழ என்ன நடக்கிறதென்றே தெரியாமல் சில நொடிகள் மெளனமாக நிற்க, பின்னாடி இருந்து சஞ்சனா குரல் குடுத்தாள் “start sangeetha start… dont wait… start start..” என்று கத்த அடித் தொண்டையில் எச்சிலை முழுங்கிக் கொண்டு பேச ஆரம்பித்தாள். Dear Ladies & Gentlemen, (சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கி அமைதியானது. அதில் வெறும் camera கிளிக் ஆகிக்கொண்டிருக்கும் சத்தம் மட்டும் கேட்டது.) இந்த ஆண்டு IOFI Annual awards function க்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் இனிமையான மாலை வணக்கங்கள். என் பெயர் சங்கீதா. (புதியவள் என்பதால் கரகோஷம் சற்று மெதுவான சத்தத்தில் கேட்டன. கடந்த ஆண்டு compere செய்த நடிகை ஷோபனா, கீழே அமர்ந்திருந்தாள்) சென்ற ஆண்டு விழாக்களைக் காட்டிலும் இந்த ஆண்டு மிகவும் சிறப்பானவை. காரணம் IOFI fashion நிறுவனம் 25 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளது. (கரகோஷம் பலமாக ஒலித்தன..) இன்னும் வெற்றிகரமாக இதன் வேர்களை உலகின் பல இடங்களுக்கு மின்னல் வேகத்தில் பரவியும் வருகின்றன. இந்த நேரத்தில் IOFI நிறுவனம் உருவான கதையை சற்று பின் நோக்கி ப் பார்ப்போம். (சஞ்சனா பின்னாடி இருந்து மெதுவாக அழைத்து, “smile the crowd and continue, dont continuously bend down your head…”) என்று tips சொல்ல.. சுதாரித்துக் கொண்டு அவள் சொன்னது போலவே செய்தாள் சங்கீதா.. (கூட்டத்தைப் பார்த்து மென்மையாக சிரித்துவிட்டு மீண்டும் தொடர்ந்தாள்…)


எந்த ஒரு உறுதியான மரத்துக்கும் அதன் வேர் தான் காரணம் என்று சொல்வார்கள். அந்த வகையில் IOFI என்கிற மரத்துக்கு விதை போட்ட மாமனிதர் Mr.Mahesh Yadhav வை நாம் யாரும் மறக்க முடியாது. முற்றிலும் உழைப்பால் உயர்ந்தவர். தற்போதிய CEO Mr.Raghav Yadhav னுடைய தந்தைதான் இவர். (இப்போது, கூட்டாம் முழுவதும் சங்கீதா பேசுவதைக் கேட்பதற்காக நல்ல அமைதி நிலவியது..) Mr.Mahesh Yadhav ஒரு திறமையான வியாபாரி. ஆரம்ப கட்டத்தில் வெறும் தையல் வேலை பார்த்தவர், நாடகங்களில் நடிப்பவர்களுக்கு துணிகளை தைக்க ஆரம்பித்து, பின் low budget படங்களுக்கு costume designer ஆக பணியாற்றி, கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து 2000 மாவது வருடத்தில் இருந்து ஹிந்தியிலும் கால் பதித்து, இன்று அகில இந்தியா முழுவதும் பிரபலமாகி ஒரு நிறுவனத்தை மாபெரும் வெற்றிக்கு கொண்டு சென்றார். இவர் ஆரம்பித்த இந்த IOFI நிறுவனம் இன்று உலகில் எங்கெல்லாம் அதி நவீன கலை நிகழ்ச்சிகள், costume designing, நடக்கிறதோ அங்கு மட்டும் இல்லாமல், Industries, corporates, மற்றும் அதிக பொருட்செலவில் எடுக்கப் படும் இந்திய த் திரைப்படங்களும் உட்பட பல இடங்களில் எங்கெல்லாம் fashion எண்ணும் வார்த்தைக்கு இடம் இருக்கிறதோ அங்கெல்லாம் தனது கால்களைப் பதித்து இருக்கிறார். இந்த நிறுவனத்தின் செயலாளராக இருந்த இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அந்த பதவியில் இருந்து ஓய்வு பெற்றார்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 04-09-2019, 07:12 PM



Users browsing this thread: 2 Guest(s)