screw driver ஸ்டோரீஸ்
சங்கீதாவின் அறை மீராவின் அறையுமாகவும் ஆகிப்போனது என்று சொன்னேன் அல்லவா..?? சில சமயங்களில்.. அசோக் வந்து தங்கையின் அறைக்கதவை தட்டுவான்..!! கதவு திறக்கிற சங்கீதா கடுப்புடன் அண்ணனை முறைப்பாள்..!!

"என்ன வேணும்..??"

"மீரா இருக்குறாளா சங்கு..??" அசோக் குழைவான்.

"அண்ணி தூங்குறாங்க..!!"

"கொஞ்சம் எழுப்பேன்..!!"

"எதுக்குன்னு சொல்லு..!!"

"பேசணும்..!!"

"நைட் பதினோரு மணிக்கு என்ன பேச்சு வேண்டி கெடக்கு..?? காலைல பேசிக்கலாம்.. ரூமுக்கு போ..!!"

"கொஞ்ச நேரம் சங்கு..!!"

"ப்ச்.. சொல்றேன்ல..?? நைட் பத்து மணிக்கு மேல உன்னை அண்ணி பக்கத்துல விடக்கூடாதுன்னு மம்மியோட ஆர்டர்..!! போ போ.. எல்லாம் காலைல பேசிக்கலாம்..!!"

"ப்ளீஸ்டி..!!"

"இப்போ போறியா இல்லையா..??"

"ஹேய்.. கொஞ்ச நேரம்..!!"

"மம்மீஈஈஈ...!! இங்க வந்து பாரு உன் புள்ளைய..!!"

சங்கீதா அந்தமாதிரி சப்தம் எழுப்பியதும்.. அசோக் அலறியடித்துக்கொண்டு படிக்கட்டை நோக்கி ஓடுவான்..!! கதவை மூடிவிட்டு சங்கீதா படுக்கையில் சரிகையில்.. பக்கத்தில் படுத்திருக்கும் மீரா அவளுடைய புஜத்தை சொறிவாள்..!!

"சொல்லுங்க அண்ணி..!!"

"உங்க அண்ணனை பாத்தா பாவமா இருக்கு சங்கி..!!"

"அதுக்கு..??"

"நான்வேணா கொஞ்சநேரம் போய் பேசிட்டு வரனே..??"

மீரா ஏக்கமாக கேட்க, சங்கீதா அவளையும் ஒரிரு வினாடிகள் முறைப்பாள்.. பிறகு காட்டு கத்தலாக கத்துவாள்..!!

"மம்மீஈஈஈ...!! இங்க வந்து பாரு உன் மருமகள.!!"

அவ்வளவுதான்.. மீரா போர்வையை இழுத்து போர்த்திக்கொண்டு சுருங்கிப் போவாள்..!!

-----------------------------XXXXXXXXXXXXX-----------------------------
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 04-09-2019, 07:03 PM



Users browsing this thread: 9 Guest(s)