Thriller நான் நல்லவன் இல்ல (jai aakash)
#47
எப்படினாலும் நானும் கெட்டவன் தான் அதுனால நான் சாக தானே வேணும்ன 

என்ன நொப்புடினாலும் கெட்டவன் சாக போற அது என்ன எல்லா கதையும் ஹீரோ சாகுற மாதிரியே இருக்கணுமா இல்ல இந்த கதைல நீ சாக கூடாது இங்க பாரு நீ இன்னும் நிறைய பண்ண வேண்டியது இருக்கு .

இருந்தாலும் முத்தையா 

மறுபடியும் நல்லவனா மாறுன நானே உன்ன கொன்னுடுவேன் போடா முதல போயி பணத்தை எடுத்து அங்க இருந்து லண்டன் போயி அங்கு இருந்து 10 அநாதை ஆசிரமத்துக்கு 50 கோடி அனுப்பிச்சுட்டு மீதியை நீ வச்சு இரு இல்ல நோய் வாங்கி சாவேன்ன்னா சாவு 

நான் கொஞ்ச நேரம் அழுது கிட்டு இருந்தேன் அவர் வந்து என்னய தட்டி கொடுத்து இங்க பாருடா சந்திரா துரியாதணன் ராவணன்ன்னு எல்லா கெட்டவனுக்கு குடும்பம் இருக்க தான் செய்யுது அதுக்குன்னு அவனுக எல்லாம் கடவுள் கொல்லாம விட்டாரா இங்க பாரு நீ கடவுள் மாதிரி இவனுகள எல்லாம் விட்டா பல குடும்பத்தோட வாழ்க்கையை கெடுத்துடுவானுக அதுக்கு இவங்க ஒரு குடும்பம் மட்டும் அழியிறது தப்பு இல்ல .

சரி முத்தையா நான் கிளம்புறேன் .

எங்க போற 

சுவிச்சர்லாந்து 

அது அப்படி போடா என் சிங்க குட்டி .

நான் சுவிசார்லாந்து கிளம்புனான் முத்தையா ஏர்போர்ட் வந்து வழி அனுப்ப வந்தார் .அப்புறம் அடிச்சதுக்கு துப்புனதுக்கு மன்னிச்சுக்கடா சந்திரா 

இருக்கட்டும் முத்தையா 

அப்புறம் யோசிச்சேன் அந்த நாய்க்கு நோய் வர வைக்கணும்னு நீ நினைச்சது சரி தான் அதுக்கு நீ பலி ஆக கூடாது 

முத்தையான்னு நான் பதற 

அட பயப்படாதப்பா நான் நீ எல்லாம் அவனுக செத்ததுக்கு அப்புறம் தான் நாம சாவோம் 

அப்புறம் என்ன பிளான் முத்தையா 

அதான் நம்மூர் தேவிடியா ராணி இருக்காளே அவளுக்கு இப்ப அந்த நோய் வந்துருச்சுன்னு கேள்விப்பட்டேன் அவள மட்டும் பிச்சை ஓத்துட்டான்னா நாய்க்கு நோய் வந்துடும் 

சரி முத்தையா அத மாட்டிக்காம பண்ணுங்க 

நீ 2 மாசம் கழிச்சு இந்தியா வா போதும் 

நான் சுவிசார்லாந்து போனேன் .

போயிட்டு சக்கர இல்ல பிச்சைக்கு போன் அடிச்சேன் .

என்ன இன்னும் பணம் வரல 

டேய் பன்னாட பரதேசி உனக்கு பணம் தர முடியாது உன்னால முடிஞ்சத பாத்துக்கோ 

அது என்ன 2 நாளைக்கு முன்னால தரேன்னு சொன்ன இப்ப தர மாட்டிங்கிற 

அது அது வந்து 

ஓ நான் சுவிஸ் பேங்க்ல போட சொன்னது தெரிஞ்சுடுச்சா ஏன் இந்தியா பேங்க்ன்னா என்னைய ஆள் வச்சு அடிச்சுடலாம்ன்னு நினைச்சு ஓகே சொன்னியா ஏண்டா அறிவு கெட்ட முண்டம் 7வது பெயில் ஆன உனக்கே இவளவு கிரிமினலா தோணுச்சுன்னா நான் லா படிச்சு இருக்கேண்டா எனக்கு எவ்வளவு தோணாது சரி இப்ப எனக்கு 200 கோடியா பணம் அனுப்பி வை 

அவ்வளவு பணம் என் கிட்ட இல்ல 

ஐ இந்த பேங்க்லே 5000 கோடி உன் பேர்ல இருக்கே 

உனக்கு எப்படி 

என்னடா நம்ம பிஏ பொண்டாட்டி வப்பாட்டிக்கு கூட நாம எவ்வளவு பணம் வச்சு இருக்கோம்னு தெரியாது இவனுக்கு தெரியுதுன்னு யோசிக்கிறியா நான் கடவுள்டா என் கிட்ட விளையாடாத 

டேய் நீ கடவுளாவே இருந்தாலும் உனக்கு பணம் தர மாட்டேண்டா 

தெரியுமே எனக்கு ஆமா இப்ப நீ எங்க இருக்க 

அது எதுக்கு உனக்கு 

இல்ல சென்னைல ஒரு 3 இடத்துக்கு ஒரு 3 ஆடியோ போ போகுது ஒன்னு முன் டிவி ஆபீஸ் இன்னொன்னு உன் வீட்டுக்கு உன் பொண்டாட்டி கிட்ட இன்னொன்னு எங்க தெரியுமா 

டேய் 

எதிர்க்கட்சி ஆபிஸ்க்கு இதுல எதிர்க்கட்சி ஆபிஸ்க்கு சில போட்டோவும் போ போகுது 

டேய் உன்ன 

அடங்குடா இன்னும் 20 நிமிசத்துல எனக்கு 200 கோடி வரணும் இல்ல நீ தெருக்கோடிக்கு தான் போவ அப்புறம் நீ சக்கரவர்த்தி எம் பி இல்லடா வெறும் பிச்சைடா 
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: நான் நல்லவன் இல்ல (jai aakash) - by johnypowas - 04-09-2019, 06:59 PM



Users browsing this thread: 6 Guest(s)