03-09-2019, 10:15 AM
(This post was last modified: 03-09-2019, 10:19 AM by Pushpa Purusan. Edited 2 times in total. Edited 2 times in total.)
விக்ரம் பவானிக்கு தாலி காட்டாமல் இருந்து இருந்தால், நாளை விக்ரம் மூலம் அவள் பெற்று கொள்ள போகும் பிள்ளை அவளுக்கு ஒரு அழியாத அவமான நினைவு சின்னமாகவும் ஒவ்வொரு முறை அதை பார்க்கும் போதும் குற்ற உணர்வை தோற்றுவிப்பதாகவும் இருக்கும். இப்போ அவளை பொறுத்தவரை அது அவள் இரண்டாம் கணவனின் குழந்தை. கள்ள காதலனின் குழந்தை இல்லை. எனவே அவளுக்கு குற்ற உணர்ச்சி இருக்க போவது இல்லை.
மோகன் பவானிக்கு எந்த துரோகமும் செய்யவில்லை, அவளை துன்புறுத்தவில்லை அவனால் இயன்ற அளவு சுகம் தர முயற்சி செய்கிறான். ஒரு நல்ல ஒழுக்கமான கணவனாக நடந்து கொள்கிறான். இருந்தாலும் பவனி ஏன் விக்ரம் மூலம் குழந்தை பெற்று மோஹனை பழி தீர்த்து கொள்ள நினைக்கிறாள் என்று விளங்கவில்லை. இதை பழி தீர்த்தல் என்று சொல்வதை விட தனக்கு சொர்க சுகம் தந்த விக்ரமுக்கு அவள் செய்யும் நன்றி கடன் என்று வேண்டுமானால் எடுத்து கொள்ளலாம். இது ஒரு conflict.
பவனி விக்ரமை காதலிக்கிறாள். அவளுக்கு அவனுடன் எப்படியெல்லாமோ இருக்க வேண்டும் என்று ஆசை உள்ளது. கணவனை விட ஒரு அதிகமாக அவனை நேசிக்கிறாள். இப்போது அவளிடம் பயம், குற்ற உணர்வு ரெண்டும் இல்லை தனக்கு இன்பம் தராத கணவனுடன் தொடர்ந்து வாழ வேண்டும் என்ற ஆசையும் இல்லை ஆனாலும் அவனது கணவனை பிரிந்து செல்லும் எண்ணமும் வர வில்லை. பொதுவாக கள்ள காதலில் இருப்பவர்கள் சுய நலம் கொண்டவர்களாக மட்டுமே இருப்பார்கள். வேறு விஷயங்கள் அவர்கள் யோசிப்பது இல்லை. தனக்கு பிடித்தவர்களை அடைய யாரை வேண்டுமானாலும் கொலை கூட செய்ய தயங்க மாட்டார்கள். இது ஒரு conflict.
கள்ள காதல் ஜோடிகள் தங்கள் அன்பை பரிமாறி கொள்ள, உறவை வளர்க்க, சிற்றின்பம் பெற, உடல் உறவு கொள்ள என்று பல தேவைகளுக்கு தாங்கள் சந்திக்க சந்தர்ப்பங்களை உருவாக்குவார்கள். இங்க இவ்ரகள் அமையும் சந்தர்ப்பங்களில் மட்டுமே உறவு என்று இருக்கிறார்கள். அது எவ்ளோ மாதங்கள் ஆனாலும் பரவாயில்லை. அதனால் இதில் பெரிய ஈர்ப்பு உருவாக மாட்டேங்கிறது. இது ஒரு conflict.
பவனி விக்ரம் இருவருமே ஒருவரை ஒருவர் உடல் சுகத்துக்கு பயன் படுத்தி கொள்ள நினைக்கிறார்கள். விக்ரம் தாலி காட்டியது, பவனி காதலிப்பதாக சொல்வது எதுவுமே அவர்களுக்குள் உண்மை காதல் இருப்பதாக காட்டவில்லை. வெறும் உடல் இணைப்புக்கு மட்டுமே. உடல் உறவு இல்லா நேரத்தில் அவர்கள் இருவரிடமும் ஒரு அன்பு பரிமாற்றம், காதல் என்று எதுவும் இல்லை. தாலியை வாங்கி கொண்டும் பவனி இன்னும் விக்ரமை தன் கணவனாக நினைக்கவில்லை, உடல் சுகம் தீர்க்கும் கள்ள காதலனாக மட்டுமே பார்க்கிறாள். விக்ரம் கூட அவளை கணவன் என்ற முறையில் உரிமை எடுத்து கொள்ளவில்லை. அவளை இன்னும் அனுபவிக்க அவளை அவள் கணவன் மீது வெறுப்பை விதைக்க முயற்சி செய்கிறான். இது ஒரு conflict.
இப்படி பல கேள்விகள் மற்றும் குழப்பங்களுடன் செல்கிறது இந்த திரைக்கதை. முடிவை நீங்க மாற்ற விரும்பாவிட்டாலும் இது போன்ற கள்ள காதல் ஜோடிகள் உண்மையில் எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்பதிலாவது சற்று தெளிவுடன் இருந்தால் தேவலை. எப்படி பார்த்தாலும் இந்த உறவில் பவனி பாதிக்கப்படவோ அல்லது தண்டிக்கப்படவோ வாய்ப்பில்லை என்பதையே இந்த ஓட்டம் மறைமுகமாக சொல்கிறது. எனது யூகம் தவறாக கூட இருக்கலாம்.
இவ்ளோ கேள்விகளும், கமெண்ட்ஸ், அருகுமெண்ட்ஸ் மற்றும் suggestions எல்லாமே இந்த கதையின் வெற்றியை காட்டுகின்றன. இந்த கதையின் முடிவு அனைவராலும் ஏற்று கொள்ளும்படி இருந்தால் அது தான் பெரிய வெற்றி என்று எனக்கு தோன்றுகிறது.