03-09-2019, 10:07 AM
![[Image: verithanam445-1567397277.jpg]](https://tamil.filmibeat.com/img/2019/09/verithanam445-1567397277.jpg)
மாஸ் வரிகள்
பாடல் வரிகளும் விஜய்யின் மாஸ் ஹீரோயிசத்துக்கு பொருத்தமாக அமைந்துள்ளது. "நெஞ்சுக்குள்ள குடியிருக்கும் நம்ம சனம் வெறித்தனம், என்னா இப்போ லோக்கலுன்னா நாம கெத்தா உலாத்துன்னோம்", என்பது உள்ளிட்ட வரிகளை விஜய்யே தனது சொந்த குரலில் பாடுவது, அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. விஜய்யின் ஆஸ்தான பாடலாசிரியராக ஆகிவிட்டார் விவேக்.
![[Image: verithanam44512-1567397264.jpg]](https://tamil.filmibeat.com/img/2019/09/verithanam44512-1567397264.jpg)
இதிலும் குழந்தைகள்
விஜய் படங்களிலும், பாடல்களிலும் குழந்தைகளை அதிகமாக பயன்படுத்துவது வழக்கம். தெறி படத்தில் இருந்தே அட்லி இதனை செய்து வருகிறார். அந்த வகையில் இந்த பாடலிலும் நிறைய குழந்தைகளை பயன்படுத்தி இருக்கிறார் அட்லி. எனவே படம் வெளியான பிறகு இந்த பாடல் மேலும் ஹிட்டாகும் என எதிர்பார்க்கலாம்.
![[Image: bigil-f222-1567397249.jpg]](https://tamil.filmibeat.com/img/2019/09/bigil-f222-1567397249.jpg)
விரைவில் முழு இசை
பிகில் படத்தில் இருந்து சிங்கப்பெண்ணே பாடல் ஏற்கனவே வெளியாகி ஹிட்டாகியுள்ளது. விரைவில் முழு இசையும் வெளியிடப்பட உள்ளது. அதனை எதிர்பார்த்து விஜய் ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள்.
first 5 lakhs viewed thread tamil