03-09-2019, 10:07 AM
Verithanam: வெறித்தனமாக சாதனை படைக்கும் விஜய்யின் 'வெறித்தனம்'.. இது நம்ம சனத்தின் வெறித்தனம்..!
சென்னை: பிகில் படத்தில் விஜய் பாடியுள்ள வெறித்தனம் பாடல் 12 மணி நேரத்தில் 40 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பிகில். இப்படம் வரும் தீபாவளி பண்டிகையையொட்டி திரைக்கு வருகிறது.
பிகில் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் முதல் முறையாக 'வெறித்தனம்' எனும் பாடலை பாடியுள்ளார் விஜய். இந்த பாடல் நேற்று மாலை 6 மணிக்கு வெளியானது.
வெறித்தனமான சாதனை
வெளியாகிய 12 மணி நேரத்தில் 40 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது வெறித்தனம் பாடல். இதுவரை 6.85 லட்சம் பேர் பாடலை லைக் செய்துள்ளனர். 52 ஆயிரம் பேர் டிஸ்லைக் செய்துள்ளனர்.
ரசிகர்கள் உற்சாகம்
வெறித்தனம் பாடலை தீயாக பரப்பி வருக்கின்றனர் விஜய் ரசிகர்கள். இந்த பாடல் அவர்களை மிகவும் கவர்ந்துள்ளது. குறிப்பாக பாடலின் நடுவே இடம்பெறும் "சுராங்கனிக்கா மாலு கண்ணா" பகுதி அனைவராலும் ரசிக்கப்பட்டு வருகிறது

first 5 lakhs viewed thread tamil