03-09-2019, 10:05 AM
![[Image: kavin-1567422780.jpg]](https://tamil.filmibeat.com/img/2019/09/kavin-1567422780.jpg)
சாக்ஷி ஃபைனல்ஸ்
அழுது சிம்பத்தியை பெற முயன்ற கவினிடம், இத்தனை வாரம் உன்னை மக்கள் காப்பாற்றினார்கள் இல்லையா, உனக்கு பதில் சாக்ஷியை காப்பாற்றியிருந்தால் அவள் ஃபைனல்ஸ்க்கு போயிருப்பா.
![[Image: kavin12-1567422846.jpg]](https://tamil.filmibeat.com/img/2019/09/kavin12-1567422846.jpg)
அதுக்கு என்ன பதில்?
உன்னால அவ வெளியே போயிட்டா. அதுக்கு என்ன பதில் சொல்லப் போற? என்று கேட்கிறார் வனிதா. அதற்கு பதில் சொல்லும் கவின், நான்தான் நேத்தே சொன்னேனே இப்போவே கதவை திறங்க நான் வெளியே போறேன் என்கிறார்.
![[Image: vanitha1-1567422894.jpg]](https://tamil.filmibeat.com/img/2019/09/vanitha1-1567422894.jpg)
கடுமையான வாக்குவாதம்
அதற்கு சாக்ஷியை உள்ளே கொண்டுவந்து விட்டுவிட்டு நீ வெளியே போ என்கிறார் வனிதா. இருவருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் நடக்கிறது.
![[Image: kavin-987-1567422949.jpg]](https://tamil.filmibeat.com/img/2019/09/kavin-987-1567422949.jpg)
யார் தப்பு யார் சரி?
இரண்டாவது முறையாக உள்ளே வந்திருக்கீங்க என்பதால் நீங்கள் செய்வது எல்லாம் சரி என்று ஆகிவிடாது என்று மல்லுக்கட்டுகிறார் கவின். அதற்கெல்லாம் அசராத வனிதா, யார் சரி யார் தப்பு என்று பேசவரவில்லை என்கிறார்.
![[Image: cheran-3211-1567422833.jpg]](https://tamil.filmibeat.com/img/2019/09/cheran-3211-1567422833.jpg)
சிம்பத்தியை கிரியேட் பண்றது தப்பு
மேலும் மத்தவங்கள இன்ஃபுலயன்ஸ் பண்றது தப்பு, அழுது சிம்பத்தியை கிரியேட் பண்றது தப்பு. இது அதுக்கான ஸ்டேஜ் கிடையாது என்று கத்தி கவினை ஒரு வழியாக்கிவிடுகிறார் வனிதா
first 5 lakhs viewed thread tamil