03-09-2019, 10:03 AM
களைகட்டும் பிக்பாஸ்.. சாக்ஷி உன்னாலதான் வெளியே போனா.. கவினை கிழித்து தொங்கவிட்ட வனிதா!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று கவினை வனிதா கிழித்து தொங்கவிட்டுள்ளார்.
கடந்த வாரம் முழுக்க பிக்பாஸ் நிகழ்ச்சியில் தெருக்கூத்து, பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு என நாட்டுப்புற கலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் இதனால் நிகழ்ச்சியில் சுவாரசியம் இல்லை.
இந்நிலையில் நிகழ்ச்சியில் சுவாரசியத்தை கூட்ட முடிவு செய்த பிக்பாஸ், இன்று ஓபன் நாமினேஷனை அரங்கேற்றி சிண்டுமுடித்துவிட்டுள்ளார். ஓபன் நாமினேஷனால் பிக்பாஸ் வீடு பற்றி எரிகிறது.
கடுப்பான வனிதா
கவினும் சாண்டியும் அழுது பரிதாபத்தை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். குறிப்பாக கவின் அழுதே அனுதாபத்தை பெற முயற்சிக்கிறார். இதனால் கடுப்பான வனிதா, விளையாட்டை விளையாட்டா பாருங்க என முதல் புரமோவிலேயே கூறினார்
கிழித்து தொங்கவிட்ட வனிதா
இதனைத்தொடர்ந்து பிக்பாஸ் வீடு ரணகளமாகிவிட்டது போல. தற்போது மூன்றாவது புரமோவும் வெளியாகியுள்ளது. அதில் கவினை கிழித்து தொங்கவிட்டுள்ளார் வனிதா.

first 5 lakhs viewed thread tamil