02-09-2019, 07:39 PM
நான் கடைசியாக Dharshan77 என்பவர் கொடுத்த comment ற்கு பதில் அளித்து இருந்தேன். அந்த பதிவும் அவருடைய பதிவும் இந்த திரியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இது சாத்தியமா. தெரிந்தவர்கள் இருந்தால் கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள்.