02-09-2019, 07:11 PM
பிக் பாஸ் லொஸ்லியா வ save பண்ற மாதிரி நீங்க பவானியை save பண்ணிக்கிட்டு இருக்கீங்க. டிடெக்ட்டிவ் மோகன் நிறுத்த சொன்னதுக்கு அப்புறம் வேற மாதிரி investigate பண்ணி இருந்தா இந்நேரம் எல்லாம் தெரிஞ்சி இருக்கும். குடுத்த காசுக்கு ஏதாச்சும் வேலை இருக்கணும் இல்ல. பார்க்கலாம் யார் உண்மையை வெளியில் கொண்டு வர்றது என்று.