02-09-2019, 05:28 PM
சாஹோ - ஹிந்தியில் படைக்கும் சாதனை
ஒரு மிகப் பெரும் பட்ஜெட் இந்த அளவிற்கு விமர்சனங்களைச் சந்திக்கும் என யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள். அப்படி ஒரு எதிர்மறையான விமர்சனம்தான் 'சாஹோ' படத்திற்குக் கிடைத்தது. இருப்பினும் அந்த விமர்சனங்களையும் மீறி படம் நல்ல வசூலைக் கொடுத்து வருகிறது.
குறிப்பாக ஹிந்தியில் வெளியான 'சாஹோ' இந்த வருடம் வெளிவந்த மற்ற வசூல் படங்களின் வசூலை விட அதிகமாக வசூலித்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.
நேற்று ஞாயிற்றுக்கிழமையைப் பொறுத்தவரையில் 'கபீர் சிங், மிஷன் மங்கள், பாரத்' ஆகிய படங்கள் வெளியான வாரத்தின் ஞாயிற்றுக்கிழமையில் பெற்ற வசூலை 'சாஹோ' முறியடித்துள்ளது.
நேற்று மட்டும் இப்படத்தின் நிகர வசூல் 29 கோடியாம். வெள்ளிக்கிழமையன்று 25 கோடி, சனிக்கிழமையன்று 25 கோடி இருந்த நிலையில் ஞாயிறு அன்று வசூல் அதிகாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹிந்தியில் மூன்று நாட்களில் 79 கோடி வசூலித்துள்ள 'சாஹோ' இன்று 100 கோடி வசூலைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
![[Image: NTLRG_20190902125002527044.jpg]](https://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_20190902125002527044.jpg)
ஒரு மிகப் பெரும் பட்ஜெட் இந்த அளவிற்கு விமர்சனங்களைச் சந்திக்கும் என யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள். அப்படி ஒரு எதிர்மறையான விமர்சனம்தான் 'சாஹோ' படத்திற்குக் கிடைத்தது. இருப்பினும் அந்த விமர்சனங்களையும் மீறி படம் நல்ல வசூலைக் கொடுத்து வருகிறது.
குறிப்பாக ஹிந்தியில் வெளியான 'சாஹோ' இந்த வருடம் வெளிவந்த மற்ற வசூல் படங்களின் வசூலை விட அதிகமாக வசூலித்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.
நேற்று ஞாயிற்றுக்கிழமையைப் பொறுத்தவரையில் 'கபீர் சிங், மிஷன் மங்கள், பாரத்' ஆகிய படங்கள் வெளியான வாரத்தின் ஞாயிற்றுக்கிழமையில் பெற்ற வசூலை 'சாஹோ' முறியடித்துள்ளது.
நேற்று மட்டும் இப்படத்தின் நிகர வசூல் 29 கோடியாம். வெள்ளிக்கிழமையன்று 25 கோடி, சனிக்கிழமையன்று 25 கோடி இருந்த நிலையில் ஞாயிறு அன்று வசூல் அதிகாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹிந்தியில் மூன்று நாட்களில் 79 கோடி வசூலித்துள்ள 'சாஹோ' இன்று 100 கோடி வசூலைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
first 5 lakhs viewed thread tamil

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)