Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
பிக் பாஸ் 3 இனி ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குவார்!

[Image: ramya_in_mangalagiri_2.jpg]

[Image: blank_1X1.gif]
 

பிக் பாஸ் 3 என்றால் மட்டுமல்ல பிக் பாஸ் என்றாலே கமல்ஹாசன் தான் நினைவுக்கு வருவார். இது தெலுங்கு பிக் பாஸ் 3 பற்றியது.


[img=0x0]https://wtf2.forkcdn.com/www/delivery/lg.php?bannerid=0&campaignid=0&zoneid=5834&loc=https%3A%2F%2Fwww.dinamani.com%2Fcinema%2Fcinema-news%2F2019%2Fsep%2F02%2Framya-krishnan-signs-telugu-big-boss-3-temporarily-till-nagarjuna-returns-from-spain-3226326.html&referer=https%3A%2F%2Fwww.dinamani.com%2Findia%2F2019%2Fsep%2F02%2Fis-bjp-listen-to-the-voice-of-the-people-of-tamil-nadu-3226321.html&cb=130e6d6743[/img]


அண்மையில் தனது 60-வது பிறந்த நாளைக் கொண்டாட குடும்பத்துடன் ஸ்பெயின் சென்றுள்ளார் நாகார்ஜுனா. அவர்தான் தெலுங்கு பிக் பாஸ் 3 நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வந்தார்.

சீரியல் ரசிகர்களுக்கு ஒரு விஷயம் பழகியதுதான். இனி இவருக்குப் பதில் அவர் என்று ஸ்லைடு போடுவார்கள். சின்னத்திரையில் சகஜமான ஒரு விஷயம் தான் ஆள் மாற்றம். ஸ்பெயினிலிருந்து இந்தியாவுக்கு இன்னும் திரும்பாத நாகார்ஜுனாவுக்குப் பதிலாக, சானல் அவர் பரிந்துரைத்த ரம்யா கிருஷ்ணனை தொகுத்து வழங்குபடி கேட்க, ரம்யா பாகுபலி சிவகாமி கெட்டப்பில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

[Image: THEa.jpg]

அவரது அவருகை பிக் பாஸ் வீட்டில் இருந்தோருக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. ரம்யா கிருஷ்ணன் விடியோ கால் மூலம் நாகார்ஜுனாவிடம் பேசினார். நாகார்ஜுனா திரும்பி வரும்வரையில் ரம்யாவே நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்குவார் என்கிறது சானல் வட்டார
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 02-09-2019, 05:27 PM



Users browsing this thread: 10 Guest(s)