02-09-2019, 04:32 PM
என் முதல் கதைக்கு ஆதரவு அளித்த நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
நன்றி.
“இவதான்டா பத்தினி” இன்னும் ஒரு பாகத்தில் முடிய இருக்கிறது. அடுத்ததாக என்ன டாப்பிக்கில் கதை எழுதலாம் என்று ஒரே யோசனையாக உள்ளது.
என் மனதில் பல கதைகள் இருந்தாலும் அதில் எதை முதலாவதாக எழுத்து வடிவத்தில் மாற்றலாம் என்று குழம்பிக்கொண்டு இருக்கிறேன்.
எனவே நண்பர்கள் அவரவர் கருத்துக்களை தெரிவிக்கவும். அவர்கள் சொல்லும் கருத்துகள் படி என் மனதில் இருக்கும் கதைக்கு எழுத்து வடிவம் கொடுத்து இங்கு பதிவு செய்கிறேன்.