11-01-2019, 11:44 AM
வாங்க போப் உங்களின் கதையை ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கிறோம்.
உங்களின் அசாதாரணமான காதல் கதையை படித்து மகிழ்ந்தோம்.
உண்மை அன்பிற்கு ஏங்கிய ஒரு மருத்துவரின் மனநிலையை அருமையாய் எழுதி இருந்தீர்கள்.
தான் கொண்ட காதலுக்காக எத்தனை ஆண்டுகள் ஆனாலும் காத்துக் கொண்டு இருக்கும் மருத்துவரின் மனநிலை வியக்க வைக்கிறது.
எழுதுங்கள் போப்
உங்களின் கதையை படிக்க ஆவலாக உள்ளோம்.