11-01-2019, 11:34 AM
உண்மையாகவே நான் வியந்து போனேன்.
மெல்ல அவள் தோளை வளைத்து அணைத்தேன்.
”மலர்…”
” ம்ம்..”என் மார்பில் சாய்ந்தாள்.
அவள் கூந்தலை வாசம் பிடித்தேன்.
”ஐ வவ் யூ…”
”மீ டூ…”
” ஒரு. . ஒரு கிஸ் குடேன்.”
” ம்கூம்.. நோ..” என்று தலையை ஆட்டினாள்.
”ஏய். ..” என்று அவள் இடுப்பை வளைததேன்.
”ஹேய்… ஸ்டுப்பிட்.. டோண்ட் ஹக்..மீ..” என்று நெளிந்தாள்.
” நீ அசத்தலா இருக்க மலர்..”என்று அவளைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தேன்.
”நோ… நோ..” என்று திமிரி எழுந்தாள்.
நான் அவள் கையை விடவில்லை.
” ஏய்.. கமான் மலர்…”
”நோ.. ராஸ்கல்ஸ்..” என்று என் கையில் அடித்தாள்.
”ஏய்.. கோவிச்சுக்காத மலர்…” என்று அவளை இழுத்து மீண்டும் என் மடியில் உட்கார வைத்தேன்.
”நான் உன்னை எத்தனை லவ் பண்றேன் தெரியுமா.?” என்றேன்.
”ஹா.. அதுக்கு..?” என்று என்னை பார்த்து சிரித்தாள்.
”ஒரு கிஸ் கேட்டா தரமாட்டேங்கற..?”
” ச்சீ.. ” என்று வெட்கப் பட்டாள்.