நீ by முகிலன்
சிறிது நேர இன்பத்தழுவல்.. அன்பு முத்தங்களுக்குப் பிறகு.. எழுந்து குளிக்கப போனேன். என் தலைக்கு எண்ணை வைத்து.. ஒரு குழந்தையைக் குளிப்பாட்டுவது போல.. என்னைக் குளிப்பாட்டி விட்டாள். குளித்து விட்டு வந்து.. தலைதுவட்டும் போது கதவு தட்டப்பட்டது. நிலாவினி போய் கதவைத் திறந்தாள்.
குணா…!!
”வாடா…” என்றேன். 
”டிபன் ஆச்சாடா..?” என்று கேட்டான்.
”ஆச்சு..! ஆனா இன்னும் சாப்பிடல.. உக்காரு..!!”

தன் தங்கையைப் பார்த்து.. ”ஆமா.. என்னது உன் நைட்டியெல்லாம் இப்படி நனஞ்சிருக்கு..?” என்று கேட்டான்.
”நான் குளிச்சன்டா…” என்றேன். 
”நீ குளிச்சா… இவ எப்படி..?” 
”அது.. அப்படித்தான்..!!” என்க… நிலாவினி புன்சிரிப்புடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்து போனாள்.

ஒன்றாக உட்கார்ந்து டிபன் சாப்பிட்டோம்..! அதன்பின்… ஒன்றாகவே ஸ்டேண்டுக்கு கிளம்பினோம்..!!
கார் அவன் வீட்டில்தான் இருந்தது. நடந்து போகும்போது குணாவிடம் கேட்டேன்.
”கல்யாணத்துக்கு அடுத்த நாள்.. சுவேதா கூட புரோகிராமா..?”
”ஆமா..! உனக்கெப்படி தெரியும். .?”
”அவளே சொன்னா…”
”அவள எங்க பாத்த… நீ..?"
”தொட்டபெட்டால பாத்து… மானத்த வாங்கிட்டா…” 
”என்னடா சொல்ற..?” 
”என்னத்த சொல்றது..? உன் தங்கச்சி சண்டை போட்டா..” 
”அப்படி.. என்னடா.. பண்ணா.. அவ..?”
”ஹனிமூன் போன எடத்துல வந்து…ஒருத்தி வழிஞ்சு… வழிஞ்சு பேசினா… பொண்டாட்டி சும்மா விடுவாளா.. என்ன..? அப்பறம் ஒரு வழியா… சமாளிச்சேன்…!!” என்றேன். …!!!!!  
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
நீ by முகிலன் - by johnypowas - 05-02-2019, 07:27 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 05-02-2019, 07:28 PM
RE: நீ முகிலன் - by Renjith - 06-02-2019, 02:52 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:18 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:32 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:34 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:37 PM
RE: நீ முகிலன் - by Renjith - 11-02-2019, 10:28 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 15-02-2019, 11:02 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 16-02-2019, 03:34 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 19-02-2019, 06:25 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 21-02-2019, 12:18 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 24-02-2019, 12:42 PM
RE: நீ by முகிலன் - by Diipak_ - 14-03-2019, 01:35 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 31-03-2019, 11:43 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 09-04-2019, 10:30 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 09-04-2019, 03:19 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 12-04-2019, 04:59 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 22-07-2019, 03:37 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 29-07-2019, 09:35 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 25-08-2019, 07:01 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 31-08-2019, 05:30 PM



Users browsing this thread: 6 Guest(s)