31-08-2019, 05:28 PM
நீ -71
”வாடா..” என்று மலர்ந்த முகத்துடன் என்னை வரவேற்றாள் என் அக்கா. அடுப்படியில் ஏதோ வேலையாக இருக்க வேண்டும் .
”புது மாப்பிள்ளை…! எங்க உன் பொண்டாட்டி..?”
”அவ.. வீட்ல இருக்கா..”
”எப்ப வந்தீங்க… ஊட்டிலருந்து..?”
” நேத்து.. ”
”நல்லா.. ஊரச்சுத்தினீங்களா..?”
”ம்..ம்..!!”
”உன் மூஞ்சப்பாத்தாலே தெரியுது..” என்று சிரித்தாள் ”என்னவோ சொன்னாப்ல..”
”சரி.. எங்க ஒருத்தரையும் காணம்..?”
”அம்மா குளிச்சிடடிருக்கு..! குழந்தைங்க ஸ்கூல் போய்ட்டாங்க..”
”ஏன்… நீ போகல..?”
”எனக்கு ஒடம்பு கொஞ்சம் செரியில்ல..! அதான் லீவ் சொலலிட்டேன்..!”
”என்னாச்சு.. ஒடம்புக்கு. .?”
”கொஞ்சம்.. ஃபீவரிசா இருக்கு..! டேப்லெட் போட்றுக்கேன்..! உக்காரு காபி போடறதா..?”
”இல்ல.. வேண்டாம்..!” சோபாவில் சாய்ந்தேன் ”உன் புருஷன்..?”
”மச்சான்னு சொன்னா.. என்ன கொறஞ்சா போவ..?” என்று கடிந்து கொண்டாள்.
”ஏன்.. உன் புருஷன்னு சொன்னா மட்டும் என்ன.. நீ கொறஞ்சா போயிடப்போறே.. இல்ல உன் புருஷன் கொறைஞ்சுருவாப்லயா..?”
குளித்துவிட்டு என் பெரியம்மா வந்தாள். தலைமுடியை உலர்த்தியவாறு.
”வாடா தம்பி.. எப்ப வந்த..?” என்றாள்.
”இப்பத்தான்..”
”அவ வல்ல…?”
”வீட்ல இருக்கா…”
”சாயந்திரமா..அவள கூட்டிட்டு வா..! உங்கக்கா.. மெனக்கெட்டு என்னென்னமோ பண்ணிட்டிருக்கா..” என்றாள்.
அக்காவைப் பார்த்தேன்.
”என்ன பண்றே..?”
சிரித்தாள் .”விருந்துடா..”
”அதுக்கு..?”
”பலகாரம் பண்றேன்..”
”ரொம்பல்லாம் அலட்டிக்காத..”
” ஏன்டா..? அவகூட ஏதாவது சண்டையா..?”
”அடச்சீ… போகுதே உன் புத்தி..! ஸ்பெஷலா எதுவும் பண்ண வேண்டாம்..! எப்பயும்போல.. சிம்பிளா… பண்ணா போதும்..!!”
”நீ சரிடா..! ஆனா வர்றவ என்ன நெனைப்பா..? உங்கக்கா விருந்துக்கு கூப்ட்டு.. என்ன பண்ணி போட்டுட்டானு கேக்க மாட்டாளா..?”
”மாட்டா..! அவ அப்படிப்பட்டவ இல்ல. .”
”ஆமா..! புதுசுல எல்லா பொண்டாட்டிகளும் அப்படித்தான்..!”
”ஆனா.. அவ அப்படி இல்ல..”
” க்கும்..! அதையும் பாக்லாம்..!!”
”ம்.. பாரு.. பாரு..”
” பின்ன.. பாக்காமயா போயிருவேன்..?” என்று கிண்டலாகச் சிரித்தாள்.
அவர்களுடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டுக் கிளம்பினேன்.

first 5 lakhs viewed thread tamil