31-08-2019, 04:55 PM
வாய கௌறீங்க.. பிக்பாஸ், கமல், கவின் என அனைவரையும் விளாசி தள்ளிய கஸ்தூரி!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரியாக நுழைந்து வெளியேறிய கஸ்தூரி தனது பேட்டியில் கவின், பிக்பாஸ், கமல் என அனைவரையும் விளாசி தள்ளியுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்தவர் கஸ்தூரி. ஆனால் 2 வாரங்கள் மட்டுமே தாக்குப்பிடித்த அவர் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.
கடந்த சில நாட்களாக அமைதியாக இருந்த கஸ்தூரி, தற்போது விஜய் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார். பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்தபோது, நடந்த சம்பவங்கள் குறித்து கஸ்தூரி பேசியுள்ளார்.![[Image: kasturi--1567235045.jpg]](https://tamil.filmibeat.com/img/2019/08/kasturi--1567235045.jpg)
![[Image: blank_1X1.gif]](https://secure-ds.serving-sys.com/BurstingCachedScripts/Res/blank_1X1.gif)
முதுகெலும்பு இல்லாதவர்கள்
அப்போது, கவின் தனக்கு பின்னால் பேசியது குறித்தும் கிண்டல் செய்தது குறித்தும் கருத்து தெரிவித்த கஸ்தூரி, எனக்கு பின்னால் பேசியவர்கள் முன்னால் பேச துப்பில்லாதவர்கள், முதுகெலும்பு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இல்லாதவர்கள் என கடுமையாக சாடினார்.
![[Image: kasturi-9-87-1567235073.jpg]](https://tamil.filmibeat.com/img/2019/08/kasturi-9-87-1567235073.jpg)
சரியாக பேசவில்லை
மேலும் மதுமிதா விவகாரத்தில் நியாயம் மனசாட்சிப்படி யாரும் நடந்துகொள்ளவில்லை என்றும், தனக்கு சம்பளம் இன்னும் கொடுக்கப்படவில்லை, அந்த சம்பவம் குறித்து பேச தனக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பதாலும் அதுகுறித்து தன்னால் சரியாக பேச முடியவில்லை என்றும் கூறினார் கஸ்தூரி.
![[Image: kasturi1-1567235033.jpg]](https://tamil.filmibeat.com/img/2019/08/kasturi1-1567235033.jpg)
சேரன் மட்டும்தான்
மதுமிதா விவகாரத்தில் பிரச்சனை யாரால் ஆரம்பித்தது. பிரச்சனைக்கு காரணம் யார் என்பதெல்லாம் காட்டப்படவில்லை என்றும் கூறினார். பிக்பாஸ் வீட்டில் மதுமிதா பிரச்சனையின் போது மனுஷத் தன்மை என்பது சேரன் சார்க்கிட்ட இருக்கு என்றும் கஸ்தூரிக்கிட்ட இருந்துச்சு என்றும் கூறினார்
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரியாக நுழைந்து வெளியேறிய கஸ்தூரி தனது பேட்டியில் கவின், பிக்பாஸ், கமல் என அனைவரையும் விளாசி தள்ளியுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்தவர் கஸ்தூரி. ஆனால் 2 வாரங்கள் மட்டுமே தாக்குப்பிடித்த அவர் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.
கடந்த சில நாட்களாக அமைதியாக இருந்த கஸ்தூரி, தற்போது விஜய் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார். பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்தபோது, நடந்த சம்பவங்கள் குறித்து கஸ்தூரி பேசியுள்ளார்.
![[Image: kasturi--1567235045.jpg]](https://tamil.filmibeat.com/img/2019/08/kasturi--1567235045.jpg)
![[Image: blank_1X1.gif]](https://secure-ds.serving-sys.com/BurstingCachedScripts/Res/blank_1X1.gif)
முதுகெலும்பு இல்லாதவர்கள்
அப்போது, கவின் தனக்கு பின்னால் பேசியது குறித்தும் கிண்டல் செய்தது குறித்தும் கருத்து தெரிவித்த கஸ்தூரி, எனக்கு பின்னால் பேசியவர்கள் முன்னால் பேச துப்பில்லாதவர்கள், முதுகெலும்பு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இல்லாதவர்கள் என கடுமையாக சாடினார்.
![[Image: kasturi-9-87-1567235073.jpg]](https://tamil.filmibeat.com/img/2019/08/kasturi-9-87-1567235073.jpg)
சரியாக பேசவில்லை
மேலும் மதுமிதா விவகாரத்தில் நியாயம் மனசாட்சிப்படி யாரும் நடந்துகொள்ளவில்லை என்றும், தனக்கு சம்பளம் இன்னும் கொடுக்கப்படவில்லை, அந்த சம்பவம் குறித்து பேச தனக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பதாலும் அதுகுறித்து தன்னால் சரியாக பேச முடியவில்லை என்றும் கூறினார் கஸ்தூரி.
![[Image: kasturi1-1567235033.jpg]](https://tamil.filmibeat.com/img/2019/08/kasturi1-1567235033.jpg)
சேரன் மட்டும்தான்
மதுமிதா விவகாரத்தில் பிரச்சனை யாரால் ஆரம்பித்தது. பிரச்சனைக்கு காரணம் யார் என்பதெல்லாம் காட்டப்படவில்லை என்றும் கூறினார். பிக்பாஸ் வீட்டில் மதுமிதா பிரச்சனையின் போது மனுஷத் தன்மை என்பது சேரன் சார்க்கிட்ட இருக்கு என்றும் கஸ்தூரிக்கிட்ட இருந்துச்சு என்றும் கூறினார்
first 5 lakhs viewed thread tamil