30-08-2019, 07:37 PM
செம அப்டேட் ப்ரோ. விக்ரமின் சில செய்கைகள் படிக்கவே கொஞ்சம் பேஜாரா இருந்திச்சி. புருஷன் மீது ஒரு பரிதாபம் ஏற்பட்டுச்சி . ஆனால் விக்ரம் சொல்றத விட பவனி தான் இன்னும் விளக்கமா சொல்ல முடியும். அவளுக்கு தான் இது ஒரு மறக்க முடியாத இரவு. விக்ரம் மோஹன அசிங்கப்படுத்தும் போது அவளின் மனநிலை. இப்போது அவளுக்கு விக்ரம் மீது இருக்கு லவ் நிச்சயம் இன்னும் கூடி இருக்கும் அது மோகன் மீது வெறுப்பை கூட்டியதா. அடுத்து கூடல் எப்போது. மோஹன எப்படி டீல் பண்ண போறாங்க பவனி பகுதியை விரிவா போடுங்க.