Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
Bigg Boss 3 Tamil: கவின் மனசுல வீட்டைப் பற்றி எந்த நினைப்பும் இல்லாமப் போச்சே!

சென்னை: விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பது என்பது பிரபலங்கள் உட்பட, பிரபலம் ஆக விரும்புபவர்களும் பங்கேற்க துடிக்கும் ஒரு நிகழ்ச்சி.மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது இந்த பிக் பாஸ்.
இதை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க, இப்போது மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகிட்டு வருது. கடந்த இரண்டு சீசன்களை விட, இப்போது பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸ் சர்ச்சைக்கு உள்ளானவர்களாக இருக்கிறார்கள்.

முதல் சீசனில் ஹவுஸ் மேட்ஸ் கமல்ஹாசனுக்கு ரொம்ப ரொம்ப மதிப்பு மரியாதையை கொடுத்து வந்தார்கள். ஆனால், இந்த மூன்றாவது சீசன் ரொம்ப சாதாரணமான ஆள் நடத்துவது போன்ற நினைவில் ஹவுஸ் மேட்ஸ் இருக்கிறார்கள்.



[Image: aarav--1567147943.jpg]


பிக் பாஸ்
முதல் சீசன் பிக் பாஸில் நடிகை ஓவியா ஆரவ் மீது கொண்ட காதலால் மன உளைச்சலுக்கு உள்ளாகி நீச்சல் குளத்தில் மூழ்கி தற்கொலைக்கு முயன்றார். இது அசம்பாவிதம்தான் முதல் சீசன் ஹவுஸ் மேட்ஸ் இடையே நடந்தது. இரண்டாவது சீசன் எந்த வித சர்ச்சையையும் கிளப்பாமல் நன்றாக முடிந்தது.. யாரும் வீட்டை விட்டு போக நினைக்கவில்லை. கடைசி வரை போராடி பின் வெளியேறியவர்கள்.

[Image: saravana-1-1567148001.jpg]
சீசன் மூன்று
பிக்பாஸ் மூன்றாவது சீசனில் சரவணன் சர்ச்சைக்கு உரிய வகையில் வெளியேற்றப்பட்டார். மீரா பிரச்சனை செய்து, வாக்குகள் கம்மியாகி வெளியேறினார்.மதுமிதா தற்கொலை செய்ய முயன்றதால் விதி மீறல் என்று வெளியேற்ற பட்டார். வனிதாவுக்கு நீதி மன்றத்தில் குழந்தை பற்றிய பிரச்சனை ஒன்று நடந்து,பிக் பாஸ் வீட்டுக்கு உள்ளேயே தனியாக விசாரணை என்று கூட சொன்னார்கள்.

[Image: kavin-3654-1567148111.jpg]

கவின் இப்போது
இப்போது மூன்றாவது சீஸனில் பிக் பாஸ் வீட்டுக்கு உள்ளே போயிருக்கும் கவின் வீட்டில் பிரச்சனை என்கிறார்கள்.இவரது அம்மா, மற்றும் இரு பெண்களை சேர்ந்து மூவராக ஏல சீட்டு நடத்தி பண மோசடியில் ஈடுபட்டு, நம்பி டெபாசிட் செய்த மக்களை ஏமாற்றியதாக வழக்கு பதிவாகி. நீதிமன்றம் மூவருக்கும் சிறைத் தண்டனை விதித்து இருப்பதாக தகவல் பரவி வருகிறது.

[Image: kavin1-1567148196.jpg]
கவின் இக்கட்டில்
இப்படி கடன் பிரச்சனையில் மாட்டிகிட்டுக் குடும்பமே இக்கட்டில் தவித்து வருகிறது என்றும், நண்பர்கள்தான் எல்லா விதத்திலும் உதவி செய்ததாக அழுது புலம்பினார். ஆனால், அது பற்றிய சிந்தனையே இல்லாமல் மூன்று பெண்களை எப்படி கண்ணீர் சிந்தி அழ வைக்க முடிந்தது கவினால்? இதில் லாஸுடன் இப்போது காதல் ஓடிகிட்டு இருக்கு. ஒருவேளை கவின் குடும்ப தகவல் உண்மையாக இருக்குமானால்...

லாஸ் கவினை தொடர்ந்து காதலிப்பாரா?
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 30-08-2019, 07:15 PM



Users browsing this thread: 7 Guest(s)