நீ by முகிலன்
”எப்படி…?” 
”வெளியூர் பசங்க…! நாலுபேர் … அதிகாலை நேரத்துல… ஊட்டிக்கு வந்துட்டிருந்தப்ப.. எப்படி ட்ரைவ் பண்ணான்னு தெரியல..! அன்னூருக்கு இந்தப் பக்கம்.. ஒரு பாலம் இருக்கு… அந்த பாலததுருந்து.. சுமார் ஒரு ஐநூறு அடி தூரம்… காரு பறந்து போயி… பள்ளத்துக்கு நடுவால இருந்த பெரிய பாறை நடுவுல வந்த வழியப் பாத்து திரும்பி நின்னுட்டிருந்துச்சு..!” 
”ஓ..!! பசங்களுக்கு…?”
”ரெண்டு பேர் ஸ்பாட் அவுட்..! ஒரு பையனுக்கு.. மண்டைல டாப் இல்ல..! மீதி ரெண்டு பேர்.. பயங்கர சீரியஸ்னு கொண்டு போய் கோயமுத்தூர்ல அட்மிட் பண்ணதா சொன்னாங்க..! அநேகமாக.. பொழைச்சிருக்க வாய்ப்பில்லேன்னுதான் பசங்க சொன்னாங்க..! ஆனா இதுல ஆச்சரியம் என்ன தெரியுமா..?”
”என்ன..?”
”காருக்கு.. ஒரு துளி சேதாரம் இல்ல..!”
”ஓ..! எப்படி இது..?” 
” ரோடு.. கன்டிசன் அப்படி..!! இதுக்கும் அது லைட் பெண்டுதான்..! ஆனா அம்மா வரதுக்கு மொத அங்க.. ஸ்பீடு பிரேக்கெல்லாம் இருந்துச்சு..! அந்த லைன்ல மட்டும் இது மாதிரி விபத்துக்கள் நிறைய..!!”
”ஓ…!!”
”அப்றம்.. அன்னூர்ல.. ரோட்டோரத்துலயே ஒரு ஸ்கூல் இருக்கு..! அங்க.. அடிக்கடி விபத்து நடக்குது.. ஸ்பீடு பிரேக்.. வேனும்னு.. எவ்வளவோ.. போராட்டங்கள் எல்லாம் நடத்திப்பாத்தாங்க…!” 
அதே ”ஓ…!!” அப்பறம் ”ஆமா ஏன்..?” என்றாள். 
”என்ன.. ஏன்..?” 
”இல்ல…ஸ்பீடு பிரேக் போட்டா.. என்ன.?”
” அம்மா காரு.. பறக்கனும்மா..!! ஸ்பீடு பிரேக் போட்டா… அது முடியாதில்ல..” 
” ஆனா… அவங்க… ஹெலிகாப்டர்ல இல்ல போவாங்க…?” 
”அது..சமய சந்தர்ப்பத்த பொருத்து… மாறும்..!!” 
”ஓ…” 
” ஆனா.. இதுல… என்ன ஒரு கொடுமைன்னா.. இதெல்லாம் அம்மாக்கு சொல்றதுக்குத்தான் யாரும் இல்ல..! அதே அம்மா இந்தப்பக்கமும் ஒரு தடவை வந்துருந்தாங்கனனா.. இந்த ரோடும் இப்படி இருந்துருக்காது..!!” என்றேன்.

பைய்காரவரை மெதுவாகவேதான் பயணம் செய்தோம்..! அங்கங்கே நிறுத்தி.. புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.!! வழியில்…நிறைய.. சூட்டிங் ஸ்பாட்கள் இருக்கின்றன..!! அன்றைய தினம்… படகு இல்லத்துடனேயே.. முடிந்து விட்டது….!!!!!
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
நீ by முகிலன் - by johnypowas - 05-02-2019, 07:27 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 05-02-2019, 07:28 PM
RE: நீ முகிலன் - by Renjith - 06-02-2019, 02:52 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:18 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:32 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:34 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:37 PM
RE: நீ முகிலன் - by Renjith - 11-02-2019, 10:28 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 15-02-2019, 11:02 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 16-02-2019, 03:34 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 19-02-2019, 06:25 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 21-02-2019, 12:18 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 24-02-2019, 12:42 PM
RE: நீ by முகிலன் - by Diipak_ - 14-03-2019, 01:35 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 31-03-2019, 11:43 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 09-04-2019, 10:30 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 09-04-2019, 03:19 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 12-04-2019, 04:59 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 22-07-2019, 03:37 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 29-07-2019, 09:35 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 25-08-2019, 07:01 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 29-08-2019, 05:42 PM



Users browsing this thread: 4 Guest(s)