29-08-2019, 05:24 PM
[color=var(--content-color)]"சிம்பு ஒரு குழந்தை மாதிரி" - சுந்தர்.சி
"சிம்புவை வெச்சு 'வந்தா ராஜாவாதான் வருவேன்' எடுத்தீங்க. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு லேட்டா வருவார்னு அவர்மீது சொல்லப்படுற பலவருடக் குற்றச்சாட்டை எப்படிப் பார்க்கிறீங்க?" http://bit.ly/2NFHzkG
"கார்த்திக் சாரும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு லேட்டா வருவார்னு சொல்வாங்க. ஆமா, அவர் லேட்டாதான் வருவார். ஐந்து நாள் வேலை பார்த்தா, ஒருநாள் லீவு எடுத்துக்குவார். இதெல்லாம் தெரிஞ்சுதான் கார்த்திக் சாரை என் படத்துல கமிட் பண்ணினேன். தவிர, கார்த்திக் சார் யார் வாசல்லேயும் நின்னு, 'எனக்குப் பட வாய்ப்பு கொடுங்க'ன்னு கேட்கிறதில்லை. நாமதான் அவரைத் தேடிப்போறோம். எல்லாம் புரிஞ்சு, ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போன பிறகு, 'லேட்டா வர்றார்'னு புலம்பினா எப்படி? சிம்புவும் அதேமாதிரிதான். சிம்புவோட வொர்க்கிங் ஸ்டைல் எல்லோருக்கும் தெரியும். தெரிஞ்சேதான் அவரைக் கமிட் பண்றோம். அப்போ, நாமதான் அவரை அட்ஜெஸ்ட் பண்ணிப் போகணும். முழுமையான பேட்டிக்கு க்ளிக் செய்க http://bit.ly/2NFHzkG[/color]
[color=var(--content-color)]
sundar c
[/color]
[color=var(--content-color)]'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தை ஷூட்டிங் ஆரம்பிச்சு நாலு மாசத்துல ரிலீஸ் பண்ணினோம். குழந்தைகிட்ட செல்லமா கொஞ்சி, 'இதைப் பண்ணுமா'ன்னு சொன்னா, பண்ணும். அதை விட்டுட்டு, குச்சியை வெச்சு மிரட்டிப் பண்ண வெச்சா ஓடிடும். சிம்புவும் குழந்தை மாதிரிதான்! தவிர, அவர் ஸ்பாட்டுக்கு வந்துட்டா, வேலையைக் கடகடன்னு முடிச்சுக் கொடுத்திடுவார். ஞாயிற்றுக்கிழமை ஷூட்டிங் வராத சிம்பு, என் படத்துக்காக வந்தார். 'ஏண்ணே இப்படிப் பண்றீங்க'ன்னு சொல்லிக்கிட்டே வேலையை முடிச்சுக் கொடுத்துட்டுப் போயிட்டார். எல்லாம் நாம சொல்ற விதத்துலதான் இருக்கு."[/color]

first 5 lakhs viewed thread tamil