நண்பனின் முன்னாள் காதலி BY ராகுல் ராஜ்
நண்பனின் முன்னால் காதலி – 73

விக்கி உடனே குளித்து கிளம்பி ஒரு சாதாரண உடையில் வந்தான் ,யே என்ன இந்த ட்ரெஸ்ல வந்து இருக்க என்றாள் சுவாதி ,ஏன் இந்த ட்ரெஸ்க்கு என்ன நல்லாதானே இருக்கு என்றான் ,

அதான் சிமி உனக்கு கோர்ட் எடுத்து கொடுததாலே அத போட வேண்டியது தானே என்றாள் சுவாதி ,ஆமா பெரிய கோர்ட் வாரத்துல மூனு நாள் மீட்டிங் மாசத்துல பத்து நாள் மீட்டிங்க்ன்னு இத தான் எப்ப பாத்தாலும் போட்டு தொலைய வேண்டியது இருக்கு இன்னைக்கு ஒரு நாள் நார்மலா போட்டு வரேன்னே என்றான் ,
யே நாம போக போறது கிறிஸ்டின் மேரேஜ் அங்க இப்படி இந்த மாதிரி கோர்ட் போட்டு போனாதான் நல்லா இருக்கும் சோ போயி போட்டுட்டு வா என்றாள் சுவாதி ,சரி போட்டுட்டு வரேன் என்று உள்ளே போயிகோர்ட் போட்டு விட்டு வந்தான் ,ஹ உனக்கு கோர்ட் நல்லா இருக்குடா you look handsame என்றாள் ,நிஜமாதானா இல்ல கிண்டலுக்கு சொல்றியா என்றான் ,இல்ல நிஜமாதான் இத்தனா நாளா நீ கோர்ட் போட்டு நான் பாத்ததே இல்ல இப்ப தான் பாத்து இருக்கேன் சோ இட்ஸ் லுக்ஸ் நைஸ் என்றாள் ,
அண்ட் நீயும் கூட இந்த ட்ரெஸ்ல தேவதை மாதிரி தான் இருக்க என்று வாய் வரை சொல்ல வந்து நீயும் இந்த ட்ரெஸ்ல நல்லா இருக்க என்று மட்டும் சொன்னான் .போடா டேய் இதலாம் சிலிமா இருக்கும் போது போட்டா தான் நல்லா இருக்கும் இப்ப வேஸ்ட் வயித்துல பெரிய carrige இருக்கிரதலா நல்லா இல்ல எனக்கு என்றாள் ,
இல்ல இது நல்லா தான் இருக்கு உனக்கு நானும் உன்னையே இந்த மாதிரி ட்ரெஸ்ல பாத்தது இல்ல என்றான் ,ஒ தேங்க்ஸ் என்றாள் .ஹ சுவாதி ஐ அம் சாரி என்றான் ,இட்ஸ் ஓகே பரவல நானும் கொஞ்சம் ஓவராத்தான் பேசிட்டேன் நேத்து சோ நானும் சாரி என்றாள் ,ம்ம் என்றான் .சரி லேட் ஆகுது மிச்சத்த போயிட்டு வந்துட்டு பேசுவோம் என்றாள் ,
பின் இருவரும் காரில் ஏறி சிமி குறிப்பிட்ட சர்ச்க்கு போனார்கள் ,காரை விட்டு இறங்கும் முன் சுவாதி சொன்னாள் விக்கி ஒரு நிமிஷம் என்றாள் .நேத்து நமக்குள்ள நடந்தத மறந்துட்டு இந்த கல்யாணத்துக்கு இப்ப உன்னையே குப்பிட்டு ஒண்ணா வரதுக்கு காரணம் என் டாக்டர் சிமியோட பினனசேவோட அக்கா அதான் இப்ப வரேன் ,அவங்க முன்னாடி எப்பயும் நம்ம ஹாச்பண்ட் அண்ட் வோயிப்பா காட்டிக்கிற தான் வரேன் மத்த படி வேற எதுவும் இல்ல நான் நேத்து சொன்ன மாதிரி 4 நாள்ல சித்தார்த் கிட்ட பேசி வேற இடத்துக்கு போயிக்கிறேன் சோ நீ கவலை படாத என்றாள் .
இல்ல சுவாதி என்று விக்கி சொல்ல வரும் முன் வேண்டாம் விக்கி உடைஞ்சது உடைஞ்சதாவே இருக்கட்டும் ஒட்ட வைக்க வேணாம் வா இப்ப உள்ள போவோம் என்றாள் .பின் இருவரும் சர்ச்க்குள் போனார்கள் ,
அங்கு வாசலில் ஒரு வயதான பெண்மணி நின்று கொண்டு இருந்தார் .அவரை எங்கயோ பார்த்த மாதிரி விக்கிக்கும் தோன்றியது சுவாதிக்கும் தோன்றியது .அவர் இருவரையும் ஒரு மாதிரி கோபமாக முறைத்து கொண்டு இருந்தார் .இருவரும் போனதும் யார் நீங்க என்ன வேணும் என்று கேட்டார் .இல்ல நாங்க சிமி ராக்கியோட பிரண்ட்ஸ் என்று விக்கி சொன்னான் .ம்ம் கார்ட் இருக்கா என்று அவர் கேட்கும் போதே டாக்டர் ஜெனிபர் வந்து வரேவேற்றார் .ஹாய் மிஸ்டர் அண்ட் மிசஸ் விக்னேஷ் வாங்க அண்ட் சுவாதி வெல்கம் என்று அவர்களை வரேவேற்று விட்டு அம்மா இது சிமியோட பிரண்ட்ஸ் அல்சொ இது சுவாதி என்னோட பெசன்ட் என்றார் .
இது என் அம்மா மேரி இவங்களும் டாக்டர் தான் என்றார் .ஹலோ என்றாள் சுவாதி .சரி சரி நான் உள்ள போறேன் நீ பாத்துக்கோ என்று சொல்லிவிட்டு அந்த பெண்மணி உள்ளே போனார் .ஓகே சுவாதி உனக்காக செபசல் பிளேஸ் பாத்து வச்சு இருக்கேன் வாங்க என்று உள்ளே கூப்பிட்டு போயி ஒரு இடத்தில உக்கார வைத்து விட்டு சரி இங்க உக்காருங்க செப்பா நான் போயி மத்த வேலை எல்லாம் பாக்கணும் சோ என்று டாக்டர் சொல்ல
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: நண்பனின் முன்னாள் காதலி BY ராகுல் ராஜ் - by johnypowas - 29-08-2019, 09:41 AM



Users browsing this thread: 13 Guest(s)