29-08-2019, 09:35 AM
(This post was last modified: 29-08-2019, 09:35 AM by johnypowas. Edited 1 time in total. Edited 1 time in total.)
தளபதி 64 இல் வில்லனாக மிரட்ட போகும் விஜய் சேதுபதி !!!

அட்லீ இயக்கத்தில் உருவாகும் பிகில் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கும் தளபதி விஜய் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 64 இல் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் தளபதி 64 இன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு விஜய் சேதுபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
தளபதி 64 இன் கதையை கேட்ட விஜய்சேதுபதி திரைப்படத்தில் நடிப்பதற்கு ஏற்றவாறு திகதியை மாற்றம் செய்துவிட்டு அறிவிப்பதாக இயக்குனருக்கு உறுதியளித்துள்ளார் என கோடம்பாக்க செய்திகள் தெரிவிக்கின்றன.
அண்மையில் ரஜினியின் பேட்ட திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தி திரையுலக ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

first 5 lakhs viewed thread tamil