28-08-2019, 05:16 PM
[color=var(--content-color)]ஞாயிற்றுக்கிழமை (அக்.27) தீபாவளி வருவதால் இரண்டு நாள்களுக்கு முன்னதாகவே (அக்.25) விஜய்யின் `பிகில்' திரைப்படம் வரலாம் என்ற தகவல் வெளியானது. இந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த `கைதி' படமும் தீபாவளிப் பண்டிகையை நோக்கி வெளியாக இருக்கிறது. ஹீரோயினே இல்லாமல் முழுக்க முழுக்க ஆக்ஷன் கதையில் உருவாகியிருக்கும் இப்படத்தின் டீசருக்கு இணையத்தில் செம ரெஸ்பான்ஸ்.[/color]
[color=var(--content-color)]![[Image: vikatan%2F2019-08%2Feec32d4f-9690-4a94-8...2Ccompress]](https://images.assettype.com/vikatan%2F2019-08%2Feec32d4f-9690-4a94-82ae-37a50057f4df%2FEC_ShRAUYAA_Puj.jpg?w=640&auto=format%2Ccompress)
கைதி
[/color]
[color=var(--content-color)]அதனால் இந்தப் படத்துக்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், படம் தீபாவளிக்கு வெளியாகும் என்ற செய்தியை கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இவ்விரண்டு படங்கள் தவிர, விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நிவேதா பெத்துராஜ், ராஷி கண்ணா நடிப்பில் உருவான `சங்கத்தமிழன்', பார்த்திபன் இயக்கி நடித்துள்ள `ஒத்த செருப்பு' ஆகிய படங்களும் தீபாவளி ரேஸில் இருக்கிறது.[/color]
[color=var(--content-color)]
![[Image: vikatan%2F2019-08%2Feec32d4f-9690-4a94-8...2Ccompress]](https://images.assettype.com/vikatan%2F2019-08%2Feec32d4f-9690-4a94-82ae-37a50057f4df%2FEC_ShRAUYAA_Puj.jpg?w=640&auto=format%2Ccompress)
கைதி
[/color]
[color=var(--content-color)]அதனால் இந்தப் படத்துக்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், படம் தீபாவளிக்கு வெளியாகும் என்ற செய்தியை கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இவ்விரண்டு படங்கள் தவிர, விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நிவேதா பெத்துராஜ், ராஷி கண்ணா நடிப்பில் உருவான `சங்கத்தமிழன்', பார்த்திபன் இயக்கி நடித்துள்ள `ஒத்த செருப்பு' ஆகிய படங்களும் தீபாவளி ரேஸில் இருக்கிறது.[/color]
first 5 lakhs viewed thread tamil