28-08-2019, 05:15 PM
[color=var(--title-color)]விஜய், கார்த்தி, விஜய் சேதுபதி - தீபாவளியை நோக்கி முன்னணி நடிகர்கள்[/color]
[color=var(--title-color)]தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு `பிகில்' படத்தோடு வெளியாக இருக்கிறது, கார்த்தியின் `கைதி'.[/color]
[color=var(--content-color)]``படங்கள் எடுப்பதைக்காட்டிலும் அதை வெளியிடுவதுதான் சிரமமாக இருக்கிறது" - இது திரைத்துறையில் உள்ள பெரும்பாலான நபர்களிடமிருந்து வந்த வார்த்தைகள். நல்ல படமாக இருந்தாலும் தவறான நேரத்தில் வெளியிடும்போது அதற்கான வரவேற்பு கிடைப்பதில்லை. இதனால் நிறைய தயாரிப்பாளர்கள் நஷ்டமடைந்துள்ளனர். வெளியிட, தேதி கிடைத்தாலும் ஃபைனான்ஸ் பிரச்னை காரணமாக படங்களுக்கு பிரச்னை வந்துவிடுகிறது.
[color=var(--content-color)]
பிகில்
[/color]
[color=var(--content-color)]தீபாவளி, பொங்கல் மாதிரியான பண்டிகைகளுக்குதான் பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளியாகும். அதனுடன் அதிகபட்சம் ஒரு படம் வெளியாகும். இந்த வருடம் தீபாவளிக்கு என்று சொல்லிதான் `பிகில்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கி அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்துடன் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்த `பட்டாஸ்' வெளியாகும் என எதிர்பார்த்தனர். அக்டோபர் 4-ம் தேதி தனுஷின் `அசுரன்' வெளியாவதால் உடனே `பட்டாஸ்' படம் வர வாய்ப்பில்லை.[/color]

first 5 lakhs viewed thread tamil