Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
[color=var(--content-color)]பிசினஸ் வேலைகளைக் கவனிச்சுக்கவே நேரம் போதலை. இதுக்கிடையே நடிக்க, நான் பெரிசா கவனம் செலுத்தலை. கார்த்திகா நாயர், விக்‌னேஷ் நாயர், துளசி நாயர்னு எங்களுக்கு மூணு பிள்ளைகள். துளசிக்கு இன்னும் படிப்பு முடியலை. மத்த இருவரும் படிப்பை முடிச்சுட்டாங்க. அவங்களுக்கும் பிசினஸில்தான் ஆர்வம் அதிகம். [/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-08%2Fa02ffd75-32b2-439b-9...2Ccompress]
Actress Radha
[/color]
[color=var(--content-color)]நானும் என் கணவரும் பிசினஸைப் பார்த்துகிட்டாலும், எங்களுக்குப் பிறகு எல்லா நிர்வாகத்தையும் பிள்ளைங்கதான் பார்த்துக்கணும்னு ஆசைப்படுகிறோம். எனவே, என் பிள்ளைகள் சீக்கிரமே எங்க பிசினஸ்லயே கவனம் செலுத்துவாங்க. அப்போதான் எனக்குக் கொஞ்சம் ஓய்வு இருக்கும்னு நினைக்கிறேன்.[/color]
[color=var(--content-color)]என் பசங்க வெளிநாட்டுல படிக்கலாம்; வேலை செய்யலாம். ஆனா, நம்ம இந்திய கலாசாரப்படிதான் இருக்கணும்னு கண்டிப்புடன் வளர்த்திருக்கேன். சின்ன வயசுல இருந்து இப்போவரை, அவங்க நலன் சார்ந்த விஷயங்கள்ல நான் ரொம்பவே கண்டிப்புடன்தான் இருப்பேன். [/color]
Quote:நாங்க சினிமாவில் தொடர்ந்து நடிச்சாலும் நடிக்காட்டியும், சினிமா துறைக்கு எங்க குடும்பமே கடமைப்பட்டிருக்கு. சினிமா மீதான எங்க மதிப்பும் குறையாது.
[color=var(--white)]
நடிகை ராதா
[/color]
[color=var(--content-color)]கார்த்திகாவும், துளசியும் சில படங்கள்லதான் நடிச்சாங்க. அதுவே மகிழ்ச்சிதான். நாங்க சினிமாவில் தொடர்ந்து நடிச்சாலும் நடிக்காட்டியும், சினிமா துறைக்கு எங்க குடும்பமே கடமைப்பட்டிருக்கு. சினிமா மீதான எங்க மதிப்பும் குறையாது" என்று நிறைவான மகிழ்ச்சியுடன் முடித்தார் ராதா[/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 28-08-2019, 09:34 AM



Users browsing this thread: 7 Guest(s)