Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
[color=var(--content-color)]ர். [/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-08%2F20329a90-438a-4862-b...2Ccompress]
Actress Radha
[/color]
[color=var(--content-color)]தொடர்ந்து ஓய்வில்லாம நடிச்சேன். அப்போ, அப்பாதான் என்கூட ஷூட்டிங்க்கு உடன் வருவார். அவர் மேல எனக்கு அளவுகடந்த பாசம் உண்டு. என் கல்யாணத்துக்கு முன்னாடி அவர் இறந்துட்டார். இப்போவரை என் அப்பாவின் இழப்பால் வருத்தப்படுறேன்.[/color]

[color=var(--content-color)]10 வருஷம் பிஸியா நடிச்சேன். நல்லா சம்பாதிச்சேன். இந்த நிலையில், கல்யாணம் செய்துகிட்டேன். இனி நடிக்க வேண்டாம்னு அப்போ முடிவெடுத்தேன். கணவர், என் மூணு குழந்தைகள்னு குடும்பம்தான் என் உலகமா ஆச்சு. என் கணவர் பிசினஸை கவனிச்சுகிட்டார். [/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-08%2F6ebbb9ca-438f-41d3-8...2Ccompress]
Actress Radha
[/color]
[color=var(--content-color)]நான் மூணு குழந்தைகளையும் நல்லபடியா வளர்த்து ஆளாக்கினேன். அந்த அம்மா பொறுப்புதான், என் வாழ்க்கையில மிகச் சிறந்த வேலை" என்கிற ராதா, தற்போது பிஸியான பிசினஸ் உமன்.[/color]

[color=var(--content-color)]``நான் ஹீரோயினா நடிச்சுகிட்டு இருந்தப்போவே சென்னை மற்றும் கேரளாவுல ஃபிலிம் ஸ்டூடியோவைத் தொடங்கினோம். அவை இப்போவரை இயங்கிட்டு இருக்கு. குழந்தைங்க ஓரளவுக்கு வளர்ந்துட்ட பிறகு, கணவரின் பிசினஸ்ல நானும் இறங்கினேன்.[/color]
Quote:நானும் என் கணவரும் பிசினஸைப் பார்த்துகிட்டாலும், எங்களுக்குப் பிறகு எல்லா நிர்வாகத்தையும் பிள்ளைங்கதான் பார்த்துக்கணும்னு ஆசைப்படுகிறோம்.
[color=var(--white)]
நடிகை ராதா
[/color]
[color=var(--content-color)]எங்களுக்குக் கேரளாவில் மூணு `5 ஸ்டார்' ஹோட்டல்கள் இருக்கு. அவற்றைக் கவனிச்சுக்கிறது மிகப்பெரிய பொறுப்பா இருக்கு. [/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-08%2Fc2add2aa-3890-40a7-a...2Ccompress]
Actress Radha with family
[/color]
[color=var(--content-color)]தவிர, ஸ்கூல், மும்பையிலுள்ள பல ரெஸ்டாரன்ட்ஸ், சினிமா தியேட்டர்னு பல தொழில்களை நடத்திட்டு இருக்கிறோம். எங்க அனுபவம்கூடக்கூட பிசினஸ் பயணத்தையும் விரிவுபடுத்திட்டே இருக்கிறோம். இப்போ 4,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் எங்ககிட்ட வேலை செய்றாங்க. தொடர்ந்து பிஸியா இருக்கிறது நல்ல அனுபவம்.[/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 28-08-2019, 09:33 AM



Users browsing this thread: 5 Guest(s)