Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
[color=var(--title-color)]``4,000 பேர் வேலை செய்றாங்க; பிசினஸூக்கே நேரம் சரியா இருக்கு!" - நடிகை ராதா ஷேரிங்[/color]

[Image: vikatan%2F2019-08%2F4308b519-a2e1-4973-a...2Ccompress][color=var(--meta-color)]Actress Radha with family[/color]
[color=var(--content-color)]தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம்வந்த ராதா, நீண்டகாலமாக நடிக்காமல் இருக்கிறார். ஆனாலும், தமிழ் சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக அவ்வப்போது பணியாற்றுகிறார். இன்றும் எவர்கிரீன் நாயகியாகப் புகழுடன் இருக்கும் ராதா, தன் பர்சனல் பக்கங்களைப் பகிர்கிறார்.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-08%2F9bbb3237-e16a-4c3d-b...2Ccompress]
Actress Radha
[/color]
[color=var(--content-color)]`` `அலைகள் ஓய்வதில்லை' படத்துல என்னை நடிக்க வைக்க முடிவெடுத்த பாரதிராஜா சார், அதுபத்தி பேசக் கேரளாவிலுள்ள எங்க வீட்டுக்கு ஒருநாள் வந்தார். அந்தச் சின்ன வயசுல சினிமா பத்தின எனக்கு எந்த விவரமும் தெரியாது. எனவே, ``சினிமாவில் நடிக்கப் பிடிக்குமா?'னு அவர் கேட்டால், `ஆமாம்! பிடிக்கும்'னு சொல்லு. `எப்படி நடிப்பே?'னு கேட்டால், `நீங்க சொல்லிக்கொடுக்கிறதைப் பார்த்து அப்படியே நடிப்பேன்'னு சொல்லு'னு எங்கம்மா முன்கூட்டியே எனக்குச் சொல்லிக்கொடுத்தாங்க.[/color]
[color=var(--content-color)]அதன்படியே பேசினேன். தவிர, பாரதிராஜா சார் என்கிட்ட சில கேள்விகள் கேட்டார். மலையாளம், இங்கிலீஸ் மற்றும் அரைகுறை தமிழ்னு மூணு மொழிகளிலும் கலந்து பதில் சொன்னேன். பாரதிராஜா சார் என்னை ஹீரோயினா தேர்வு செய்துட்டா[/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 28-08-2019, 09:32 AM



Users browsing this thread: 4 Guest(s)