10-01-2019, 12:10 PM
உடனே மலருபா..
”ஐயயே .. ரொம்பததான்…” என்றாள்.
ஆனாலும் எங்களை வரவேற்று உட்கார சொன்னாள் சுகமதி.
தண்ணீர் கொடுத்தாள்.
”காபி. . டீ.. இல்லையா..?” என்று கேட்டான் நலன்.
”இன்னொரு நாள்..” என்று சிரித்தாள்.
நான் கொஞ்சம் தயக்கத்துடன் பார்க்க… பேனை போட்டு விட்டாள் மலருபா.
இரண்டு மாடிகளை கொண்ட வீடு.
”மாடில எத்தனை ரூம்..?” என்று கேட்டான் நலன்.
”இதே மாதிரிதான்..” என்றாள் சுகமதீ
”பாக்கலாமா..?”
”ம்ம்.. வாங்க…” என்று அவள் சொல்ல எழுந்து அவளுடன் தணியாக போனான் நலன்.
அவர்கள் மாடிக்கு போக நான் மலரூபாவை பார்த்தேன்.
”மலர்…”
”ம்ம்..” அவள் முகம் கொஞ்சம் கோபமாக தெரிந்தது.
”ஏன் கோபமா இருக்க..?” என்று கேட்டேன்.
”நத்திங்.” என்று சிரித்தாள்.
”அப்றம் ஒரு மாதிரி இருக்க.. நாங்க வந்தது புடிக்கலையா.?”
”அப்டிலாம் இல்ல..”
”ஸாரி நானா வரல… அவன்தான்..” என்று நான் தயங்க..
”ம்ம்.. இட்ஸ் ஓகே..” என்று என் பக்கத்தில் வந்து நின்றாள்.
”ஸாரி..” என்று அவள் கையை பிடித்தேன்
”ம்ம் பரவால்ல..! கோபம்லாம் இல்ல.. ஒரு பயம்… அவ்வளவுதான்..”
”நெஜமா…?”
”ம்ம். .”
”அப்ப.. உககாரேன்..”
”எங்க…?” என்று காதல் பொங்கும் கண்களால் என்னை பார்த்தாள்.
”ம்ம்.. என் மடில..” என்க.
”உக்காந்துட்டா போச்சு.” என்று அவளாக வந்து என் மடியில் உட்கார்ந்தாள்.