27-08-2019, 10:33 AM
Quote:
[/url]Vijay Television
✔@vijaytelevision
#Day64 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision
4,165
12:00 PM - Aug 26, 2019
Twitter Ads info and privacy
1,329 people are talking about this
இதில், கவின் 5 வாக்குகளும், வனிதா, ஷெரின், முகென் ஆகியோர் 3 வாக்குகளும் பெற்றுள்ளனர். இந்த நாமினேஷன் அறிவிப்பைத் தொடர்ந்து, லோஸ்லியா மற்றும் கவின் இருவரும் இது குறித்து விவாதம் செய்தனர். அப்போது, லோஸ்லியா நீ நாமினேட் ஆனதற்கு நான் தான் காரணம் என்கிறார். உன்னை காப்பாத்த நினைப்பவர்கள் என்னை உன்னிடமிருந்து பிரிக்க நினைப்பார்கள் என்றார்.
தொடர்ந்து நினைவாற்றாலி சோதிக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில், ரெட் அணி, புளூ அணி என்று இரு அணிகளாக பிரிந்து விளையாடினர். இந்த டாஸ்க்கில் புளூ அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெற உங்களுக்கு தகுதி இருக்கிறதா? என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் முதலில் தனக்கு தகுதி இருக்கிறது என்று கவின் பேசினா
Quote:
4,610
3:30 PM - Aug 26, 2019
Twitter Ads info and privacy
1,195 people are talking about this
[url=https://twitter.com/vijaytelevision/status/1165926862712913920]
இதுவரை பிக்பாஸ் வீட்டில் எப்படி இருந்தேன். இனிமேல் எப்படி இருப்பேன் என்பதற்கான விளக்கம் கொடுத்தார். முக்கியமாக நண்பர்கள் குறித்து பேசும் போது இடையில் குறுக்கிட்ட வனிதா காதல் விவகாரத்தை முன்வைத்தார். இதில், லோஸ்லியா தலையிட்டு, நண்பர்கள் பற்றி மட்டுமே பேசுங்கள். ஏன், என்னையும், அவரையும் பேசுறீங்கள் என்றார்.
தர்ஷன், ஒவ்வொரு டாஸ்க்கிற்கும் கடின உழைப்பு கொடுத்திருக்கிறேன். நான் கொண்டு வந்த ரூல்ஸை தான் இன்னமும் பலரும் பின்பற்றுகிறார்கள். ஒரு பிரச்சனை வருகிறது என்றால், மற்றவர்களுக்காகத் தான் நான் தான் முன்னாடி நிற்கிறேன். அதனை தட்டிக்கேட்கவும் செய்கிறேன். இதில், எந்த பாகுபாடும் இல்லை என்றார்.
ஷெரின் ஃபர்ஸ்ட் நாமினேஷன். ஒரு சில இடங்களில் தான் நான் சண்டையிட்டிருக்கிறேன். இந்தப் போட்டியில், கண்டிப்பாக நான் ஜெயிக்க வேண்டும் என்று நான் வரவில்லை. ஆனால், 50 நாட்களுக்குப் பிறகு ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக வெளிவருகிறது. எனக்கு விட்டுக்கொடுக்கும் பழக்கம் இருக்கிறது என்றார்.
first 5 lakhs viewed thread tamil