Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
Episode 63 Highlights: எலிமினேஷனுக்கு நாமினேட் செய்யப்பட்ட கவின், ஷெரின், வனிதா, முகென்!

கஸ்தூரியின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து இன்று நடந்த பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில், இந்த வாரத்திற்கான எலிமினேஷனுக்கு நடந்த நாமினேஷன் பட்டியலில் கவின், ஷெரின், வனிதா, முகென் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
[Image: bigg-boss-kavin-nomination.jpg]Episode 63 Highlights: எலிமினேஷனுக்கு நாமினேட் செய்யப்பட்ட கவின், ஷெரின், வனிதா...
அதன்படி, செய்யத் தொடங்கும் சாண்டியின் தியானத்தை கலாய்க்கும் வகையில், கவின் நடந்து கொள்கிறார். இதையடுத்து குறைவான நீரில் எப்படி குளிப்பது என்று போட்டியாளர்கள் அனைவருக்கும், சாண்டி பாடம் எடுக்கிறார். 

ஒரு டம்ளர் தண்ணீரைஎடுத்துக்கொண்டு, அதில், கைக்குட்டையை நனைத்து அப்படியே உடலில் துடைத்த எடுக்க வேண்டும் என்றார். இதையடுத்து, கவின் ஒரு கேள்வி கேட்கிறார். 25% தண்ணீர் மட்டும் இருக்கும் நிலையில், எல்லாவற்றையும் காலி செய்து விட்டீர்கள். 

Quote:[Image: b52Hh6Vv_normal.jpg]
[/url]Vijay Television

@vijaytelevision





#Day64 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று..#BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision

[Image: EC3ZQ78U4AA4EVj?format=jpg&name=small]


3,888
9:00 AM - Aug 26, 2019
Twitter Ads info and privacy
[color][size][font]

1,088 people are talking about this

[url=https://twitter.com/vijaytelevision/status/1165828714359398401]




அப்போது நீங்கள் சோப் நுரையுடன் மட்டும் இருக்கிறீர்கள். அப்போது என்ன செய்வீர்கள் என்று கேள்வி எழுப்புகிறார். இதற்கு சாண்டி அதான் டவல் இருக்கிறதே. அதை வைத்து துடைத்து கொள்ளலாம் என்றார். 
இதையடுத்து, கவினும், லாஸ்லியாவும் பேசிக் கொண்டிருப்பதை சாண்டி, முகின், தர்ஷன் ஆகியோர் தொலைவில் இருந்து கவனித்து கொண்டிருக்கின்றனர். 

தொடர்ந்து இந்த வாரத்திற்கான நாமினேஷன் தொடங்குகிறது. ஒவ்வொருவராக கன்பெஷன் ரூமுக்கு அழைக்கப்படுகின்றனர். இறுதியாக இந்த வார நாமினேஷனில் தேர்வானவர்கள் பற்றி பிக் பாஸ் அறிவிக்கிறார். அதில் கவின், முகின், வனிதா, ஷெரீன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்
[/font][/size][/color]
இன்றைய நாள் தொடங்கியதும், ரஜினி முருகன் படத்தில் இடம்பெற்ற ராசாத்தி... ராசாத்தி... என்ற பாடல் ஒலிபரப்பப் பட்டது. இதில் போட்டியாளர்கள் உற்சாகமாக நடனமாடினர். இதையடுத்து ஷெரீன், தர்ஷன் இடையே உரையாடல் நடக்கிறது. பின்னர் குளிப்பதன் முக்கியத்தும் குறித்து எடுத்துரைக்க வேண்டும் என்று சாண்டிக்கு டாஸ்க் கொடுக்கப்படுகிறது
first 5 lakhs viewed thread tamil
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 27-08-2019, 10:32 AM



Users browsing this thread: 3 Guest(s)