26-08-2019, 10:13 PM
Sorry everyone. நேற்றே update எழுதிவிட்டேன் அனால் முடிக்கும் போது இந்த site இல் டிராபிக் அதிகம் என்பதால் post பண்ண முடியவில்லை. நிறைய வாசகர்கள் காத்துகொண்டு இருப்பார்கள் என்று disappoint பண்ண வேண்டாம் என்று அவசரமாக எழுதினேன். Since போஸ்ட் பண்ண முடியவில்லை என்று அந்த opportunity எடுத்துக்கொண்டு பல புது பாகங்கள் மற்றும் editing செய்தேன். இப்போது நீங்கள் எதிர்பார்த்தது போல் என் அப்டேட்.