26-08-2019, 05:48 PM
நண்பனின் முன்னால் காதலி – 72
சுவாதி எதுவும் பேசாத என்று சொன்னது விக்கிக்கு அதிர்ச்சியாக இருந்தது .இல்ல சுவாதி நான் தெரியாம பேசிட்டேன் சோ என்னைய மன்னிச்சுடு சாரி என்றான் .
இல்ல விக்கி நீ தெரியாம பேசினியோ தெரிஞ்சு பேசினியோ ஆனா நீ பேசுன ஒவ்வொரு வார்த்தையும் என்னய கஷ்ட படுத்திருச்சு நானும் போக வேற இடம் இல்லையேன்னு நீ சொன்னதுக்கு எல்லாம் நீ திட்டனதுக்கு எல்லாம் பொறுத்து போயி கிட்டு இருந்தேன் .
ஆனா என்னால இதுக்கும் மேலயும் என்னால பொறுமையா இருக்க முடியல எல்லாருக்கும் அவங்க பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு .எனக்கும் அப்படி தான் .நீ வேற என்ன சொல்லி இருந்தாலும் பொறுத்து போயி இருப்பேன் ஆனா நீ என்னால தான் எங்க அப்பா அம்மா பிரிஞ்சாங்கன்னு சொன்ன பாரு அது என்னால தாங்க முடியல எனக்கு ஏதோ ரொம்ப ஒரு மாதிரி இருக்கு என்னால அத கொஞ்சம் கூட ஏத்துக்க முடியல எத நான் என் வாழ்க்கைலே மறக்க கூடிய கருப்பு காலங்கல்ன்னு நினைசென்னோ அத நீ ஞாபக படுத்திட்ட
அது வந்து எப்படி பட்ட கஷ்ட காலம்னு உனக்கு புரியாது .அம்மா அப்பா ரெண்டு பேர் இருந்தும் அநாதை மாதிரி நான் இருந்தது எல்லாம் உன்னைய மாதிரி ஒரு குடும்பத்தோடு இருந்தவனுக்கு புரியாது அது அது என்னால சொல்ல கூட முடியல என்று சொல்லிவிட்டு சிறிது நேரம் அமைதியாக இருந்தாள் ,ஐயோ தெரியாம அவ அப்பா அம்மா பத்தி ஞாபக படுத்தி அவங்க பிரிஞ்சதுக்கு இவ தான் காரணம்னு சொல்லி அவ மனச கஷ்ட படுதிட்டோமோ ஐயோ விக்கி எங்கடா போயி உன் புத்திய தொலைச்ச என்று நினைத்தான் .
பின் அவள் அமைதியை கலைத்து விட்டு ஓகே நீ சொன்ன மாதிரி எல்லா தப்பும் என் மேல தான் விக்கி .அன்னைக்கு நீ வேணாம் தான் சொன்ன நான் தான் உன் மேல பாஞ்சு உன்னையே seduce பண்ணி உன் கூட செக்ஸ் வச்சு கிட்டேன் என் தப்பு தான் இல்லேன்னு சொல்லவே இல்ல அப்புறம் என்னால தான் உன் பெஸ்ட் பிரண்ட் டேவிட் உன்னைய விட்டு பிரிஞ்சான்
அதுவும் என் தப்பு தான் அண்ட் எல்லாத்துக்கும் மேல நீ பாட்டுக்கு பார்ட்டி பப் டெயிலி ஒரு பொண்ணுன்னு மஜாவா இருந்த அதையும் கெடுத்தது நான் தான் இது மாதிரி உன் நிம்மதி சந்தோசம் எல்லாத்தையும் கெடுத்து அதுக்கு முட்டு கட்ட போட்ட பாவி நான் தான் அத நான் முழுசா ஒத்துக்கிறேன் .
ஒரு வேல நான் நீ சொன்ன மாதிரி கருவ கலைசுடுக்காலம் ஆனா என்னால முடியல அண்ட் என் குழந்தை மேல சத்தியமா சொல்றேன் இது உன் குழந்தை தான் சோ சந்தேக படாத அண்ட் இன்னொரு விசயம் எனக்கு டேவிட் பிடிக்கல என்றாள் .அதை கேட்ட உடன் விக்கிக்கு சந்தோசமாக இருந்தது .ஆமா எப்ப பிரேக் ஆப் பண்ணேனோ அப்பவே அவன மறந்துட்டேன் உன்னைய வெறுப்பு ஏத்த தான் அப்படி சொன்னேன் .
அண்ட் அதையும் மீறி நான் இப்ப போயி நின்னா கூட அவன் என்னைய ஏத்துக்க மாட்டான் .பட் அதே நேரத்துல இப்ப எனக்கு உன்னையும் பிடிக்கல நாம ரெண்டு பேரலா ஒரு பிரண்டா ஒரு ரூம் மேட்டவே இருக்க முடியல அப்புறம் எப்படி கப்பல்சா இருக்க முடியும்

first 5 lakhs viewed thread tamil