Misc. Erotica அதிசயபிறவி
#1
ஓம் மும்மூர்த்தியை நமக ஓம் ஓம் ஓம் கைலாசபதியை நமக ஓம் நான்முகனே நமக ஓம் நாரயணே  நமக ஓம் ஓம்..................

விருஷ்டபியூமனா கண்களை திறப்பாயாக...என்ற அசரி கேட்டதும் கண்களை திறந்தான் விருஷ்டபியூமன்....

கைலாச நாதனே நான்முகனே, நாரயணரே என் முன் மூஙரும் காட்சியளித்துவிட்டீர்கள் எனது நீண்ட நாள் தவத்திற்கு பலன் கிடைத்துவிட்டது... 

ஆம் உனது தவத்தால் நாங்கள் மகிழ்வுற்றோம். வேண்டிய வரங்ளை கேள்.. 

நன்றி மும்மூர்த்திகளே.. தாங்களே அனைத்தும் அறிவீர்கள் என் வாழ்வில் நடந்த அனைத்தையும்  எத்தகைய அவமானத்தையும் துன்பத்தையும் நான் அடைந்தேன் என்பதை அதற்கு நான் அனைவரையும் பலிவாங்க வேண்டும். ஒன்று நான் அறிவேன் அது இப்பிறவில் நடக்காது என்பது ஆதலால் எனது முதல் வரமாக நான் மனினாக இன்னொரு பிறவி எடுக்க வேண்டும் அத்துடன் இப்பிறவில் என் வாழ்க்கையில் தொடர்புடைய அனைவரும் மீண்டும் பிறவி எடுக்க வேண்டும்.....

இரண்டாவது வரமாக நான் மன்மதனாகவும் பெண்களை கவரும் அழகூடன் ஆண்மை நிறைந்தவனாக பிறக்க வேண்டும்.அத்துடன் புத்தியமானாகா திகழ வேண்டும்... 

பிரம்ம - அதற்கு வயாப்பே இல்லை, உனக்கு  இன்னொரு மனித பிறவி என்பதற்கு வாய்ப்பை இல்லை, இதுு படைப்பு தொழிலுக்கு எதிரானது ஆதாலால்் உனது முதல் வரத்தை எங்களால் வழங்க முடியாது... 

அப்படி என்றால் இவ்வளவு வருடங்களாக நான் மேற்கொண்ட தவத்திற்கு என்ன தான் பலன் அனைத்தும் வீணா, எனது பக்திக்கு கிடைத்த அங்கிகாரம் இது தானா, நான் கேட்ட வரம் கிடைக்க வில்லை யென்றால் இத்துடன் எனது இப்பிறவியை முடித்துக்கொள்கின்றேன்... 

சிவன் - சற்று விருஷ்டபியூமனா அவசர படாதே உனது கழுத்திலிருந்து வாளை எடு.. 

விருஷ் - இல்லை மகாதேவ எனது பக்திக்கும் தவத்திற்கும் தாங்கள் அங்கிகாரம் தரவில்லை.. 

பிரம்மன் -  சரி விருஷ்டபியூமா நீ வேண்டிய இரு வரங்களை அடைவாய் ஆனால் இன்றிலிருந்து  1450 வருடங்களுக்கு பிறகேே நீீ மானிடனாக பிறப்பாய் அதற்கு முன் இரு முறை பிறப்பாய் மனிதனாக அல்ல.. அப்பிறவியில் அறிவிலும் வீரத்திலும் உன்னை மிஞ்சிவர்கள் இருக்க மாட்டார்கள், ஆனால் விருஷ்டபியூமனா உலக நியதிி ஒன்று உள்ளது நாம் ஒன்றை அடைவதற்கு ஒன்றை இழந்து தான்் ஆக வேண்டும் நீீ கேட்ட வரத்தை அடையவும் நீ சில விடயங்களைை இழந்து தான் ஆக வேண்டும்.... 

நான் எதையும் இழக்க தயார். எதுவானாலும் கூறுங்கள்... 

அப்படியே ஆகட்டும். முதலாவதாக நீ மனித நேயத்தை இழப்பாய், இரக்க குணத்தை இழப்பாய் இறுதியாக இப்பிறவில் ஏதை பெரிதாக கொண்டுள்ளையோ அதை இழுப்பாய். அதாவது..

எனது கடவுள் பக்தியும். சாந்த குணத்தையும்...

சரியாக சொன்னாய்...... இதற்கெள்லாம் உனக்கு சம்மதமா.... 

எனக்கு சம்மதமே மும்மூர்த்திகளே.......

ஆகட்டும் நீ கேட்ட வரங்களையே தந்தோம்..என்றாவறு மும்மூர்த்திகளும் மறைந்தனர்...

பிரம்ம தேவரே நாம் வரத்தால் பூமியில் உள்ள பெண்களின் பாதுகாப்பு கேள்வி குறியாகிவிட்டதே..

மனமுவந்து வரத்தை அளித்து விட்டு இப்பொழுது அதை நினைப்பது வீன் இருந்தாலும் தம் மனதில் எழுந்த சந்தேகத்தை தீர்க்க வேண்டும் ஆதாலால் பிரம்ம தேவரே தாங்களே நாராயணரின் சந்தேகத்தை தீர்க்கவும்...

அப்படியே ஆகட்டும்... நாராயணரே தாங்கள் பயம் அனாவசியாமனது 1450 வருடங்களுக்கு பிறகு இருக்க போகும் உலகத்தை அறிந்தால், இப்பொழுது நாம் அளித்த வரங்கள் ஒரு பொருட்டே இல்லை.. நிம்மதியுடன் தாங்கள் செல்லுங்கள்.......

1478 வருடங்களுக்கு பின்........................

அதியச பிறவியின் ஆட்டம் ஆரம்பம்........ 
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
அதிசயபிறவி - by காம ரசிகன் - 13-09-2019, 07:00 PM



Users browsing this thread: 1 Guest(s)