25-08-2019, 09:47 AM
ஒரு வழியாக வெளியானது என்னை நோக்கி பாயும் தோட்டா ட்ரெய்லர்..!
பல்வேறு தடைகளை தாண்டி ரசிகர்கள் படம் வருமா என்று எதிர்பர்த்து காத்திருந்த என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் பிசி இயக்குநராக இருக்கும் கெளதம் வாசுதேவ் மேனன் 2013 ஆம் ஆண்டு என்னை நோக்கி பாயும் தோட்டா என்ற திரைப்படத்தை இயக்கப்போவதாக அறிவிப்பு வெளியிட்டு 2016ம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.
நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ள இத்திரைப்படத்தில் மேகா ஆகாஷ், சசிகுமார் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். தர்புகா சிவா இசையில் ஏற்கனவே வெளியான இத்திரைப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே ஹிட் அடித்தது. இந்நிலையில் பாடல்கள் வெளியாகி வருடம் கடந்ததால் படம் எப்போதுதான் வரும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் கேட்கப்பட்டு வந்தது.
இதற்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக தற்போது இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் படத்தின் வெளியிட்டு தேதி வெளியாகியுள்ளது. இதனை பார்த்து வரும் ரசிகர் இது கனவா நிஜமா என்ற குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் இத்திரைப்படம் வரும் செப்டம்பர் 6ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது

first 5 lakhs viewed thread tamil