25-08-2019, 08:46 AM
இந்த பாகத்திற்கு வசனங்கள் எழுவது கொஞ்சம் சிக்கலாக உள்ளது. ஏற்கனவே ஒரு முறை கதையை எழுதிவிட்டு அது பிடிக்காமல் கதை சுவாரசியத்துக்காக கொஞ்சம் மாற்றி எழுதிக்கொண்டிருக்கிறேன்.
அதனால் தாமதத்திற்கு மன்னிக்க வேண்டும் நண்பர்களே.. விரைவில் அடுத்த பாகம் பதிவிடப்படும்..