24-08-2019, 11:58 PM
இப்படி ஒரு சஸ்பென்ஸ் ல விட்டுட்டு இன்னிக்கி அப்டேட் இல்லாதது சின்ன ஏமாற்றம் தான். நாளை பெரிய அப்டேட் குடுத்து எங்களை சந்தோஷத்துல மூழ்கடிச்சிடுங்கனு நம்புறேன். இன்னிக்கி நைட் மோகன் தொல்லை இல்லாம இவுங்க எப்படி சந்தோசமா இருக்க போறாங்க னு தெரிஞ்சிக்க ரொம்ப ஆர்வமா இருக்கு.
நீங்க சொன்ன மாதிரி பவனி யோட கள்ள காதல் தெரிஞ்சும் மோகன் சமுதாயத்துக்கு பயந்து எல்லாத்தையும் கண்டும் காணாம போற புருஷனா ஆகிராதிங்க ப்ளீஸ். அது அவனோட கேரெக்டர்ர இன்னும் ரொம்ப அசிங்க படுத்திடும். இப்படி ஒரு கள்ள காதலை மோகன் செஞ்சி இருந்தால் அதை பவானியால் தாங்கி கொண்டு இருந்து இருக்க முடியுமா?