23-08-2019, 08:22 AM
நல்ல கதை நண்பா. மூனே மூணு பேர வச்சிக்கிட்டு அருமையா கொண்டு போறீங்க. பவனி கதாபாத்திரம் நல்லா இருக்கு. ரெண்டு பேருக்கு நடுவுல மாட்டிகிட்டு குடும்ப வாழ்க்கையா, சந்தோசமா அப்படின்னு குழம்பி கிட்டு இருக்கா. தொடர்ந்து பெருசா எழுதுங்க. ரொம்ப பிடிச்சி இருக்கு.