22-08-2019, 02:05 PM
கேபினுக்குள் நுழைந்த சுகுணா
சார் நீங்க ப்ரீயா கொஞ்சம் உங்ககிட்ட பேசணும் என்றாள்
மதன் sure y not ? என்றான் .
சுகுணா தனது திருமண அழைப்பிதழை மதனிடம் கொடுத்தாள்.
அடுத்த மாதம் தனக்கு திருமணம் என்றும் அதற்கு 20 நாள் லீவு வேண்டும் என்றும் கேட்டாள்
. மதன் வாழ்த்து கூறி வாங்கிகொண்டான் . லீவுக்கு முறைப்படி லெட்டெர் கொடுத்து விட சொன்னான் . 20 நாள் போதுமா என்றும் கேட்டான் . மேலும் கல்யாணத்துக்கு அப்புறம் வேலை செய்வது சாத்தியமா என்றும் கேட்டான் .
அதற்கு சுகுணா வேலை செய்வேன். வருங்கால கணவர் சம்மதம் கொடுத்து விட்டார் என்றும் சொன்னாள் .
சிரித்தபடியே மதன் சுகுணாவை அனுப்பி வைத்தான்.
ஆனால் அதற்கு பிறகு மதனுக்குள் இருக்கும் மிருகம் அவனை விழித்து கொண்டு அவனை பொறாமையின் உச்சத்துக்கே கொண்டு சென்றது.
அவனுடைய முதலாளி ஸ்தானமே அவனை இயலாமைக்கு காரணம் என்றும் நொந்து கொண்டான்.
வேறு என்ன செய்யமுடியும் .. நொந்தான் கொஞ்ச நேரத்தில் இயல்பு நிலைக்கு வந்தான்
... ஒரு ஞாயிற்று கிழமையில் மிக பெரிய ஷாப்பிங் மால் ஒன்றுக்கு மதன் சென்றான் அங்கு சுகுணாவை கண்டான் ...அவளே அருகில் வந்து பேசினாள்.
என்ன சார் தனியாவா வந்து இருக்கீங்க ?
ஆமா .. சும்மா அப்படியே எதாவது DVD வாங்க வந்தேன் . நீங்க தனியா வந்து இருக்கீங்க போல ...
ஆமா சார் . ஷாப்பிங் பண்ணிட்டு போலம்ம்ன்னு வந்தேன் கல்யாணம் நெருங்குது அப்புறம் ப்ரீ டைம் இருக்காது என்று சிரித்தாள்
வாங்க உங்க கல்யாணத்துக்கு first ட்ரீட் நான் தருகிறேன் .
இங்கே ஒரு இத்தாலி ரெஸ்டாரன்ட் இருக்கு, சாப்பிடலாம் ஓகே யா ?
ஐயோ .. என்னால நம்பவே முடியலை சார் .. டபுள் ஓகே என்றாள்
.. அங்கு இருவரும் மணிகணக்கில் பேசி மகிழ்ந்து சாபிட்டார்கள்.
அங்கிருந்து வெளியே வந்ததும் .. இருவரும் லிப்ட்டிற்கு காத்து இருந்தனர்.