22-08-2019, 12:02 PM
மிக அருமை. இப்போ தான் பவானியின் சுயரூபம் தெரிய ஆரம்பிச்சி இருக்கு. காம உணர்வு அதிகம் பெற்ற அவள் அதனை கட்டுப்படுத்தி கொண்டு வாழ்ந்து கொண்டு இருந்தாள். ஒரு குழந்தையிடம் அது விருப்பப்பட்ட ஒரு பொருளை கொடுத்து அதனை பிடுங்கினால் அதற்கு கோபம் வரும் அதுபோல, விக்ரம் மூலமாக கிடைத்த சுகம் கிடைக்காமல் போகும் போது பவனிக்கும் கோவம் வந்தது. இனிமேல் அவளால் காமத்தை அடக்க முடியாது. மேலும் விக்ரம் தாலி கட்டி விட்டதால் இவள் உரிமையுடன் அவனிடம் அதனை எதிர்பார்ப்பாள். ஒவ்வொரு முறையும் புருஷனிடம் கூடும் போது வரும் ஏமாற்றம் அவன் மீது வெறுப்பை கூட்டும். நல்ல இடத்தில நிறுத்தி அடுத்து என்ன நடக்க போகுதோ என்ற ஆவலை உருவாக்கி விட்டீர்கள். சீக்கிரம் அவன் பகுதியை தொடருங்க.