நண்பனின் முன்னாள் காதலி BY ராகுல் ராஜ்
இப்ப எப்படி இருக்கு என்று டாக்டர் கேட்கவும் அவனை விட்டு உடனே விலகி கொண்டு பரவல பெயின் கொஞ்சம் குறையற மாதிரி இருக்கு என்றாள் .என்ன பண்ண ஏதும் சாப்பிட கூடாதத சாப்பிட்டியா இல்ல எதுவும் கஷ்டமான வேலை செஞ்சியா என டாக்டர் கேட்க .சுவாதி அது அது என்று திணற விக்கி நான் சொல்றேன் டாக்டர் நாங்க ரெண்டு பேரும் சண்ட போட்டோம் அவள் கோபத்துல கத்துனதால அவளுக்கு உடனே வலிக்க ஆரம்பிச்சுடுச்சு என்றான் .
உங்களுக்கு எல்லாம் அறிவே இல்லையா மிஸ்டர் நான் தான் அன்னைக்கே சொன்னேனே அவ உடம்பு ரொம்ப வீக்கா இருக்கு அவள் திட்டாதிங்க சண்ட போடதிங்கன்னு ஏன் இப்படி பண்றீங்க என்று விக்கியை டாக்டர் திட்ட டாக்டர் டாக்டர் அவர் மேல எந்த தப்பும் இல்ல என்றாள் கொஞ்சம் வலியோடு ,நீ சும்மா இரு சுவாதி இந்த ஆம்பிளகலே இப்படி தான் என்றார் டாக்டர் .இல்ல டாக்டர் அவர் ஒரு வார்த்தை கூட பேசல அதை கேட்ட உடன் விக்கிக்கு ஆச்சரியமாக இருந்தது .
ஆமா டாக்டர் அவர் எதுவுமே சொல்லல நான் தான் அவர் ஏன் என் கூட ஆஸ்பத்திரிக்கே வரவே மாட்டிங்கிரிங்க அப்படின்னு கத்தி அவர திட்ட ஆரம்பிச்சுட்டேன் அதான் எனக்கு இப்படி ஆச்சு என்றாள் யே லூசு நான் ஏதோ ஒரு பேச்சுக்கு டாக்டர்ங்கிற முறையில சொன்னா நீ அத பெருசா எடுத்து கிட்டு ஹாஸ்பண்ட கிட்ட சண்ட போட்டு இருக்க அவர் என்ன வேணும்னா வராம இருக்காரு அவருக்குன்னு வொர்க் பிசி இருக்கும் அதுனால வராம இருப்பாரு அதுக்கு கத்தி இப்ப உனக்கு தானே வயிறு வலி என்றார் .
சாரி டாக்டர் என்றாள் சுவாதி . அக்கா அக்கா என்று குரல் கேட்கவும் டாக்டர் திரையை விலக்கி பார்த்த போது அங்கு ராக்கி நின்று கொண்டு இருந்தான் .வாக்கா லேட் ஆகிடுச்சு என்றான் .இருடா ஒரு நிமிஷம் பெசன்ட் கூட இருக்கேன் என்றார் .சாரி அவன் என் தம்பி நாளைக்கு கல்யாணம் அந்தா அது தான் பொண்ணு ஆனா நான் இங்கயே இருக்கவும் தேடி வந்துட்டான் .
ம்ம் எங்களுக்கு சிமியும் ராக்கியும் தெரியும் மேடம் என்றான் விக்கி .ஒ அப்படியா என்று திரையை மொத்தமாக விலக்கி விட்டு யே இவங்கள உங்களுக்கு தெரியுமா என்றார் .ஆமா அண்ணி விக்கி என்னோட படிச்சவன் என்றாள் சிமி .ம்ம் நல்லது அப்ப சிமி நீ போயி இந்தா இந்த ஜெல் விக்னேஷ் சார் கிட்ட கொடுத்து சுவாதி வயித்துல லைட்டா தேய்க்க சொல்லு நான் எல்லாத்தையும் எடுத்து வைக்கிறேன் கிளம்புவோம் என்றார் .
சிமி போயி உள்ளே என்ன சுவாதி எப்படி இருக்கீங்க என்றாள் .ம்ம் இப்ப பரவல நார்மலா இருக்கு என்றாள் .ஓகே சுடிய கொஞ்சம் மேல தூக்குங்க என்றாள் .ம்ம் என்று அவள் வயிற்ரை காட்ட இந்தாடா இந்த ஜெல்ல தடவுடா என்று கொடுக்க விக்கி நானா என்றான் .ஆமா ஏன் நீ தடவுனா என்ன ஆக போகுது என்றாள் .சுவாதியும் அவன் தொடுவதற்கு பயந்து இல்ல நானே தடவிக்கிறேன் என்றாள் .இல்ல உங்களால பெல்லி பட்டன்ல எல்லாம் தடவ முடியாது அதுனால அவன் தடவுட்டும் அது மட்டும் இல்லாம லைட்டா எரியும் அதான் ஒரு ஆள் பிடிச்சுக்கிற ஒரு ஆள் தடவன்னு சொன்னாக அண்ணி
சோ நான் பிடிச்சுக்கிறேன் நீ உன் பொண்டாட்டிக்கு லைட்டா வயித்துல தடவு என்று சொல்லி கொண்டே சிமி சுவாதியை பிடித்து கொள்ள சீக்கிரம் ஜெல்ல தடவுடா என்று சிமி சொல்ல விக்கி வேறு வழி இல்லமால் சுவாதியை பார்த்தான் .அவள் இன்னும் கோபமாக இருக்கிறாள் என்பதை அவள் கண் உணர்த்தியது .இருந்தாலும் விக்கி அவள் சூடியை மெல்ல எடுத்து விட்டு அந்த கர்ப்ப வயிற்ரை முதன் முதலில் தொட்டான்
first 5 lakhs viewed thread tamil
[+] 1 user Likes johnypowas's post
Like Reply


Messages In This Thread
RE: நண்பனின் முன்னாள் காதலி BY ராகுல் ராஜ் - by johnypowas - 21-08-2019, 04:59 PM



Users browsing this thread: 1 Guest(s)