நண்பனின் முன்னாள் காதலி BY ராகுல் ராஜ்
நண்பனின் முன்னால் காதலி – 71
ஆஸ்பத்திரி வந்ததும் விக்கி சுவாதியை வேகமாக அவளை தூக்கி கொண்டு உள்ளே போனான் .ஆனால் அங்கு நர்ஸ் இருந்து கொண்டு டாக்டர் டுட்டி முடிஞ்சு கிளம்பிக்கிருக்காங்க அதுனால பாக்க முடியாது என்றாள் .ஐயோ என் வோயிப்புக்கு ரொம்ப வயிறு வலிக்குது தயவு செஞ்சு டாக்டர பாக்க விடுங்க என்றான் .

உங்க வோயிப்புக்கு எத்தன மாசம் என கேட்டாள் நர்ஸ் .7அரை மாசம் என்றான் விக்கி .அப்ப கண்டிப்பா பிரசவ வலியா இருக்காது பிரசவ வலின்னா தான் டாக்டர் உடனே பாக்கனும்னு அவசியம் இத கொண்டு வாங்க நாங்களே பாத்துறோம் என்றாள் நர்ஸ் .நோ அதலாம் வேணாம் ப்ளிஸ் டாக்டர் கிட்டே என் வோயிப்ப காட்டுங்க என்றான் ,சார் இதுக்கான டாக்டர் கிளம்பிட்டாங்க சார் அதுனால கொண்டு வாங்க நாங்க பாக்கிறோம் என்றாள் நர்ஸ் .
இப்ப தான் கிளம்பிக்கிட்டு இருக்காங்கன்னு சொன்னிங்க அப்புறம் இப்ப இல்லன்னு சொல்றிங்க ப்ளிஸ் அவங்க இருக்காங்க எங்கள அவங்களுக்கு தெரியும் ப்ளிஸ் உள்ள விடுங்க என்றான் .இல்ல சார் அவங்க இல்ல நாங்க தான் பாப்போம் எங்க கிட்ட பாக்க பிடிச்சா பாருங்க இல்லாட்டி கிளம்புங்க என்றாள் .ஐயோ பணம் எவளவு வேணும்னாலும் வாங்கிகோங்க அவளா மட்டும் டாக்டர வச்சு ட்ரீட்மென்ட் செய்ங்க என்று கெஞ்சினான் .
சார் எங்கள என்ன பணத்துக்கு அலையற ஆஸ்பத்திரின்னு நினைசிங்கிலா போங்க சார் வெளியே செக்கியுரிட்டி என்றாள் ,விக்கியால் அதற்கும் மேல் பொறுமையாக இருக்க முடியவில்லை அவனை மீறி அவனுக்கு கோபம் வந்தது ஈரக்கம் இல்லாத பாவிகளா நாய்களா நீங்கலாம் எதுக்குடா ஆஸ்பத்திரி வச்சு நடத்துரிங்க என்று அவன் கத்தி கொண்டு இருக்கும் போது விக்கி என்று ஒரு பெண் குரல் கேட்கவும் திரும்பினான் .
அங்கு சிமி நின்று கொண்டு இருந்தாள் ,சிமி என்றான் .என்ன ஆச்சு என்றாள் சிமி ,சுவாதிக்கு தீடிருன்னு வயிறு வலிக்குது டாக்டர பாக்கலாம்னு பாத்தா விட மாட்டிங்கிராலுகா ஆமா நீ என்ன பண்ற இங்க என்றான் .
ஒரு நிமிஷம் பொறு என்று நர்சிடிம் போயி உள்ள டாக்டர் ஜெனிபர் இருக்காங்களா என்றாள் .ஆமா மேடம் என்றாள் நர்ஸ் .ஓகே இவங்க எனக்கு தெரிஞ்சவங்க தான் என் பிரண்ட்ஸ் தான் உள்ள விடுங்க என்றாள் .பின் அவள் சரி என்றாள் .விக்கி சுவாதியை கை தாங்களாக உள்ள கூப்பிட்டு சென்றான் .அங்கு டாக்டரிடிம் அண்ணி கிளம்பிட்டிங்களா என்றாள் .நான் தான் வரேன்னு சொன்னேளே அப்புறம் ஏன் நீ வந்த என்றார் டாக்டர்
அது இருக்கட்டும் முதல இவங்கள பாருங்க என்றாள் சிமி .அங்கு சுவாதி வயிற்ரை பிடித்து கொண்டு வலியில் முனகி கொண்டு இருந்தாள் .விக்கி பக்கத்தில் பதற்றத்தோடும் வருத்தொடும் நின்று இருந்தான் .வாங்க மிஸ்டர் அண்ட் மிசஸ் விக்னேஷ் என்ன ஆச்சு என்றார் .தெரில டாக்டர் அவளுக்கு வயிறு ரொம்ப வலிக்குதுன்கிரா என்ன பண்றதுன்னு தெரில என்றான் .சரி உள்ள கொண்டு வாங்க என்றார் .
சுவாதியை கையை பிடித்து மெல்ல உள்ளே கூப்பிட்டு போனான் நான் வேணும்னா வெளிய நிக்குறேன் டாக்டர் என்றான் .இல்ல உள்ளே இருங்க என்றார் .டாக்டர் அவள் சூடிதாரை தூக்கி விட்டு ஓகே ஏங்க வலிக்குது இங்கயே இங்கயே என்று கேட்டு கொண்டு இருக்க விக்கிக்கு அவள் 7 மாத வயிற்ரை பார்க்கவும் ஏதோ சொல்ல முடியாமல் நெஞ்சை அடைப்பது போல இருந்தது .இங்க தான் டாக்டர் என்ற பின் ஓகே என்று சொல்லி விட்டு விக்னேஷ் உங்க வோயிப் கைய கொஞ்சம் பிடிங்க இன்ஜெக்சென் போடணும் என்றார் .
நானா என கேட்டான் .ஆமா நர்ஸ் யாரும் இல்ல நானே கிளம்ப போறேன் சோ கைய பிடிங்க என்றார் .விக்கி சுவாதியின் அருகில் சென்று அவள் சுடிதாரை மெல்ல ஏத்தி கையை பிடித்தான் ,சுவாதி வலியில் கத்தி கொண்டு இருந்ததால் அவனை தடுக்க வில்லை .சுவாதியின் கையை இறுக்கமாக பிடித்து கொள்ள டாக்டர் அவளுக்கு ஊசி போட அவள் முத்தாச்சி என்று கத்தி கொண்டே விக்கியின் மார்பில் மெல்ல சாய்ந்தாள் .
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: நண்பனின் முன்னாள் காதலி BY ராகுல் ராஜ் - by johnypowas - 21-08-2019, 04:58 PM



Users browsing this thread: 11 Guest(s)