21-08-2019, 01:11 PM
@nityasakti, உண்மை தான். ஒரு மனைவி உறவில் திருப்தி அடைந்தது போல எப்போதும் நடிப்பதும் சரி இல்லை. அப்படி செய்யும் போது கணவன் அவனது உடல் நலனில் அக்கறை கொள்ள மாட்டான். அவனுக்கு ஓவர் கோணபிடென்ஸ் வந்துரும். பவனி நிச்சயம் அவளது ஏமாற்றத்தை பதிவு செய்ய வேண்டும். அப்போ தான் மோகனுக்கு தான் இன்னும் சிறப்ப செய்யணும்னு தோணும்.