21-08-2019, 12:36 PM
புருஷன் சந்தேகம் படுறத தான் நிறுத்திட்டிங்க, அவனால பவானியை முழுசா திருப்தி படுத்த முடியல அப்படிங்கிறது மட்டும் ஏன் அவனுக்கு விளங்க வைக்க மாட்டேங்கிறீங்க. பவனி ஏன் அவளோட ஏமாற்றத்தை அவனுக்கு புரிய வைக்க மாட்டேங்கிறா. அப்படி செஞ்சா தானே அவனுக்கு அவனோட உடல் நிலமை தெரியும். நாளை பின்னே விக்ரம் விவகாரம் தெரியும் போது அவன் மீது தப்பு இருக்கு னு அவனுக்கு தெரியணும் இல்ல. நான் சொல்றது சரியா.